மேலும் அறிய

“என்னால விஜய் அவர் அப்பாக்கிட்ட திட்டு வாங்கினாரு“ - நடிகை சங்கவி ரிவீல்ட் !

"அதன் பிறகு விஜய் என்னை முறைச்சு பார்த்தாரு. உன்னை யார் முதல்ல இறங்க சொன்னது..."

விஜய் நடிக்க வந்த காலக்கட்டத்தில் அவருடன் அதிக படங்கள் நடித்தவர் நடிகை சங்கவி. இந்த ஜோடிகளுக்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.  அடுத்தடுத்த படங்கள் இவர்களது நடிப்பில் வெளியானதால் இவர்களை நினைவு கூர்ந்து பார்ப்பது யாருக்கும் அத்தனை கடினமாக இருக்காது. விஜய் தற்போது இத்தனை முதிர்ந்த எண்ணம் உடையவராக பார்க்கப்பட்டாலும் , சங்கவியுடன் நடிக்கும் பொழுது அந்த வயதிற்கே உரிய சேட்டையுடன்தானே வளர்ந்திருப்பார். விஜய் அப்போது எப்படி இருந்தார், இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கான காரணம் என்ன என்பது குறித்து நடிகை சங்கவி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SK _TAMILMUSIC_ OFFL (@sk_tamilmusic_offl)


அதில் ”விஜய் எப்போதுமே அமைதியான ஒரு மனிதர். அவர் தனிமையில்தான் அதிக நேரம் செலவிடுவார். அவருடைய நண்பர்களுடன் பயங்கர ஜாலியா இருப்பாங்க. ஆனால் வெளியில் அதிகம் பேசமாட்டாங்க. ஆனால் பேசினால் அதில் நல்ல அர்த்தமாக இருக்கும். ஷூட்டிங்ல இருக்கும் பொழுது கூட அவர் யாருடனும் போய் பேசமாட்டார். அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து யார் என்னவெல்லாம் செய்யுறாங்கன்னு கவனித்துக் கொண்டிருப்பார். விஜய் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்னா அதுக்கு காரணம் அவரது கடின உழைப்புதான். ரசிகன் திரைப்படம் எடுத்த சமயத்தில் எல்லோரும் உட்கார்ந்து கார்ட்ஸ் விளையாடுவோம். அவங்க அப்பாதான் இயக்குநர். அவருக்கு தெரியாம , அசிஸ்டெண்டையெல்லாம் நிற்க வச்சுட்டு எல்லாரும் கார்ட்ஸ் விளையாடுவாங்க. அதேபோல ஹோட்டல் ரூம்க்கு போறதுன்னு போட்டி வச்சு போவோம். குழந்தை தனமா விளையாடுவோம். விஜய் ஒரு சிறந்த டான்ஸர். விஷ்ணு படத்திற்காக மூனார் போயிருந்தோம். தண்ணீர் செம ஜில்லுனு இருந்துச்சு. அப்போ எஸ்.ஏ.சி சார் திட்டுவாருன்னு நான் தண்ணீரில் இறங்கிட்டேன். விஜய் ரொம்ப ஜில்லுனு இருக்குனு தயங்கிட்டு இருந்தாரு. அப்போ அவர் அப்பா, அந்த பொண்ணே இறங்கிடுச்சு  உனக்கு என்ன அப்படினு திட்டுனாங்க. அதன் பிறகு விஜய் என்னை முறைச்சு பார்த்தாரு. உன்னை யார் முதல்ல இறங்க சொன்னது, உன்னால எனக்கு திட்டுங்குற மாதிரி அது எனக்கு மறக்க முடியாத நினைவு“ என்றார் சங்கவி.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget