மேலும் அறிய

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை பாராட்டிய பிரபல நடிகை.. முதல்வருக்கு ராயல் சல்யூட்.. வீடியோ வெளியீடு

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை பிரபல நடிகை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கு திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் ரத்தப் பரிசோதனை, இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றை தெரிந்துகொள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்துகொள்ள முடியும். இந்த முகாமில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

முடி உதிர்தல் பிரச்னை

இந்நிலையில், பிரபல நடிகை சமீரா ரெட்டி இந்த திட்டத்தை பாராட்டி வீடியோ ஒன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒன்பது வருடத்திற்கு முன்பு எனக்கு முடி உதிர்தல் பிரச்னை இருந்தது. அதன் பின்பு உரிய பரிசோதனை மேற்கொண்டு உடல் ரீதியான பிரச்னைகளை தெரிந்துகொள்ள முடிந்தது. 

நடிகை சமீரா ரெட்டி பாராட்டு

அதேபோன்று தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் நோய் பாதிப்பு அறிந்த பின்பு தான் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஆனால், நோயின் அறிகுறியை முன் கூட்டியே அறிந்துகொள்வது மிகவும் அவசியம். இதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்கலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் நன்மை காக்கும் முகாமை தொடங்கி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.  தமிழ்நாட்டில் முதல் முறையாக, 1256 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் மகளிர் மருத்துவம், இருதய பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

முதல்வருக்கு வாழ்த்து

இந்த பரிசோதனைகள் மூலம் நோய் வருவதை தவிர்க்க முடியும். முதல்வர் ஸ்டாலின் தக்க நேரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் கிராமப்புறத்தை சேர்ந்த பெண்கள் அதிகம் பயன் அடைவார்கள். ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைத்து மக்களும் இலவச பரிசோதனை மேற்கொள்ளும்படியான இந்த திட்டம் பாராட்டக்கூடியது என சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Sameera Reddy (@reddysameera)

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
Embed widget