மேலும் அறிய

Actress Samantha: என்னது...? சமந்தாவுக்கு காயமா? சிட்டாடல் படப்பிடிப்பில் பரபரப்பு - வெளியான புகைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா  தனது மணமுறிவுக்கு பிறகு, படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

பிரபல நடிகை சமந்தா படப்பிடிப்பில் தனது கையில் காயம் ஏற்பட்டிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். 

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா  தனது மணமுறிவுக்கு பிறகு, படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வரும் சமந்தா தற்போது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. 

அதேசமயம்  உடல்நிலை பிரச்சினையால் அவதிப்படும் மனதளவில் தயாராகும் வகையில் தீவிர உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்வது  என பல நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார். அண்மையில் கும்பாபிஷேகம் முடிந்த பழனி முருகன் கோயிலுக்கு அவர் வருகை தந்திருந்தார். 600 படிகளிலும் சூடமேற்றி பிரார்த்தனை செய்த அவர், பின்னர் சாமி தரிசனம் செய்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலானது. 

மேலும் சமந்தா பாக்ஸிங், குதிரையேற்றம், தீவிர உடற்பயிற்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சமந்தா மகிழ்வித்து வந்தார்.

இந்நிலையில்  நடிகை சமந்தா தனது கையில் காயம் ஏற்பட்டிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் கைகளில் ரத்தக் கறைகளும், தழும்புகளும் உள்ளது. 

நடிகை சமந்தா தற்போது இந்தியில் நடிகர் வருண் தாவானுடன் இணைந்து சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகின்றார். சமந்தா இந்த வெப் தொடரில் சில அதிரடி காட்சிகளில் நடித்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், சமந்தா இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget