மேலும் அறிய

கல்லூரியில் மாணவர்களுடன் சமந்தா போட்ட குத்தாட்டம்...வைரலாகும் வீடியோ

சென்னை கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சமந்தா மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகியுள்ளது

சமந்தா

நடிகை சமந்தா 2023 ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து பிரேக் அறிவித்தார். கடைசியாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்த சமந்தா சினிமவில் இருந்து ஓரு வருடம் பிரேக் எடுத்துக் கொண்டார். மையோசிடிஸ் சிகிச்சை , உடற்பயிற்சி , ஆன்மிகம் என இந்த ஒரு வருடத்தை செலவிட்டார் சமந்தா. தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார் சமந்தா. பல நேரங்களில் ரசிகர்களின் விமர்சனத்திற்குள் உள்ளாகி வருகிறார். 

தயாரிப்பாளராக களமிறங்கும் சமந்தா

தற்போது சமந்தா தெலுங்கில் ' மா இந்தி பங்காரம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலமாக அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாக இருக்கிறார். ட்ரலலா பிக்ச்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ள சமந்தா தனது முதல் படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இப்படத்தின் திரைக்கதை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கல்லூரி மாணவர்களுடன் குத்தாட்டம்

இதனிடையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சமந்தா சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அந்த வகையில் சமந்தா சமீபத்தில் சென்னை கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் சமந்தா தான் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பிரபல பாடலான டிப்பம் டப்பம் பாடலுக்கு  நடனமாடினார். ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கப்பட்ட அவர் பின் கான்ஃபிடண்டாக ஆடத் தொடங்கினார். நிகழ்ச்சியில் இருந்த கூட்டம் ஆரவாரம் செய்து கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget