மேலும் அறிய

Watch Video: காதல் ஏக்கத்தில் உருகிய சாய் பல்லவியின் நடனம்.. கண்கலங்கிய நடுவர்.. வைரலாகும் ஃப்ளாஷ்பேக் வீடியோ

ரீல்ஸ் வீடியோவிலும் தன்னுடைய நடனத்திறமையை திறம்பட வெளிப்படுத்துவதோடு, தனது சகோதரியுடன் இணைந்து பல்வேறு வீடியோக்களை பகிர்ந்துவருகிறார் சாய் பல்லவி.

கண்ணாலனே எனது கண்னை நேற்றோடு காணவில்லை என்ற பாடலுக்கு தனக்கே உரிய நளினத்துடன் குழு நனடம் ஆடிய சாய் பல்லவியின் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

இளைஞர்களின் பலரின் கனவு நாயகியாகவும், மலர் டீச்சராக வலம் வந்தவர் தான் சாய் பல்லவி. கோத்தகிரியில் பிறந்த இவர் டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலமாக அறிமுகமாகி நடிகையாக வெளிச்சத்திற்கு வந்தவர். கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு  தேவா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இவர் தன்னுடைய நடனத் திறமையின் மூலம் பலரது பாராட்டுகளைப்பெற்றார். இதனையடுத்து தமிழில் வெளிவந்த தாம்தூம் என்ற திரைப்படத்தில்  சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆனால் இப்படத்தில்  சொல்லும் அளவிற்கு பிரபலம் ஆகாத நிலையில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலமாக திரையுலகில் பிரபலமானார். மலையாளத்தில் படத்தில் மலர் என்ற பெயரில் தமிழ் டீச்சராக வலம் வந்த இவர் இளைஞர்கள் பலரின் கனவு நாயகியாக இருந்தார்.

Watch Video: காதல் ஏக்கத்தில் உருகிய சாய் பல்லவியின் நடனம்.. கண்கலங்கிய நடுவர்.. வைரலாகும் ஃப்ளாஷ்பேக் வீடியோ

பின்னர் மலையாளத்தில் களி என்ற படத்தில் நடித்தார். பின்னர் தனுசுடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் இவர்,  அவ்வப்போது சோசியல் மீடியாவிலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நாயகிகளைப்போன்று சாய் பல்லவியும் இன்ஸ்டாவில் பல்வேறு ரீல்ஸ் வீடியோவையும் வெளியிட்டுவருகிறார். அந்த ரீல்ஸ் வீடியோவிலும் தன்னுடைய நடனத்திறமையை திறம்பட வெளிப்படுத்துவதோடு, தனது சகோதரியுடன் இணைந்து பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவர்களது வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகிவருவது வழக்கம். இந்நிலையில் தான் இன்ஸ்டாவில் சாய் பல்லவியின் பேன்ஸ் கிளப் பக்கத்தில் சாய் பல்லவி தெலுங்கு மொழியில் வெளியான கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என்ற பாடலுக்கு ரியாலிட்டி ஷோ ஒன்றில் தனது நடனக்குழுவினருடன் ஆடிய வீடியோ பகிரப்பட்டதோடு வைரலாகியும் வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Sai Pallavi (@saipallavi_fansclub)

இந்த வீடியோ இன்ஸ்டாவில் பார்த்த இவரது ரசிகர்கள், எப்பொழுதுமே நீங்கள் சூப்பர்தான் அக்கா, எத்தனையோ டான்ஸ்சர்ஸ் இருந்தாலும் உங்களுக்கு தனித்திறமை உள்ளது என்பதுபோன்ற கருத்துக்களையும் பகிர்ந்துவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget