மேலும் அறிய

Pooja Life Advice : ”வார்த்தைகளை யூஸ் பண்றப்போ” : பூஜா கொடுக்கும் லைஃப் அட்வைஸ்..

பூஜா எப்போதுமே துருதுருவென இருப்பவர் . ஆனால் தனது வாழ்க்கையில் பல அனுகுமுறைகளை நேர்த்தியாகவே கையாளுகின்றார். 

பூஜா :

தமிழ் சினிமாவில் உள்ளம் கேட்குமே திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா . அதற்கு முன்னதாக வெளியான ஜேஜே , அட்டகாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் பூஜா. பூஜாவின் அப்பா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் . அம்மா இலங்கையை சேர்ந்தவர் . பூஜாவின் இயற்பெயர் பூஜா கௌதமி உமா சங்கர். தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பரவலாக பூஜா நடித்திருந்தார். தமிழில் பட்டியல் , ஓரம்போ, நான் கடவுள் உள்ளிட்ட  திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  இதில் நான் கடவுள் கடவுள் திரைப்படத்தில் பார்வை குறைபாடு உள்ளவராக , நேர்த்தியாக நடித்த பூஜாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. பூஜா எப்போதுமே துரு துருவென இருப்பவர் . ஆனால் தனது வாழ்க்கையில் பல அனுகுமுறைகளை நேர்த்தியாகவே கையாளுகின்றார். 

View this post on Instagram
 
A post shared by Pooja Umashankar (@poojag.umashankar)

வார்த்தையில் கவனம் வேண்டும் :

அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “நான் நல்ல மனிதராக இருக்க நினைக்கிறேன். நான் வார்த்தைகளில் ரொம்ப கவனமாக இருப்பேன். ஏனென்றால் நான் யாரையும் காயப்படுத்தக்கூடாது என  நினைப்பேன். ஏனென்றால் எனக்கு அது பல முறை நடந்திருக்கு. மற்றவர்கள் நம்மை காயப்படுத்தும் பொழுது அது எவ்வளவு வலிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் . வாழ்க்கை நமக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கும். அதை நாம முறையா பயன்படுத்தனும் அவ்வளவுதான் “ என்றார் பூஜா.

View this post on Instagram
 
A post shared by Pooja Umashankar (@poojag.umashankar)

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget