மேலும் அறிய

Mallika Sherawat: எப்படி அப்படியே இருக்கீங்க..? கேள்வி கேட்ட ரசிகர்.. பியூட்டி சீக்ரெட்டை வெளியிட்ட மல்லிகா!

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தனது அழகு மற்றும் இளமையின் ரகசியத்தை தன் ரசிகருக்கு கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். தற்போது நிறைய திரைப்படங்களில் அவர் காணப்படவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோ மற்றும் ரீல்ஸ் என தொடர்ந்து பதிவிடும் வழக்கம் கொண்டவர். இந்நிலையில் நடிகை மல்லிகா ரீல்ஸ் ஒன்றை இன்று பதிவிட்டுள்ளார். வீட்டில் குட்டை உடைகள் அணிந்து கொண்டு சோஃபாவில் படுத்துக்கொண்டு தான் சோர்வாக (feeling lazy) உணர்வதாக கூறியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Mallika Sherawat (@mallikasherawat)

அந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்த அவரது ரசிகர் ஒருவர், 20 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தீர்களோ… அதே போல் இருக்கிறீர்கள்!  எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? என்று கேள்வி எழுப்பினார். இந்த கமெண்ட்டுக்கு ரிப்ளை செய்த மல்லிகா ஷெராவத், தன் ரசிகருக்கு நன்றி தெரிவித்ததுடன் தன் அழகு மற்றும் இளமையின் ரகசியத்தையும் தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது, நன்றி! உடற்பயிற்சி, யோகா, மது அருந்தாமல் இருப்பது, புகை பிடிக்காமல் இருப்பது, இரவு தாமதமாக உறங்காமல் இருப்பது என ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் நான் இப்படி  இருக்கிறேன். 

View this post on Instagram
 
A post shared by Mallika Sherawat (@mallikasherawat)

மேலும் தன்னுடைய இன்னொரு இன்ஸ்டாகிராம் பதிவில், no botox; no fillers எனக் குறிப்பிட்டு,  "கடவுள் என்னை எப்படி படைத்தாரோ, அதே இயற்கையான அழகை நான் கொண்டாடி வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. கொளுத்திப்போட்ட திருப்பூர் சுப்பிரமணியன்.. கொந்தளித்த இயக்குநர்கள்!
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget