மேலும் அறிய

Actress malavika mohanan: மார்பகம் குறித்து படுமோசமாக கேள்விகேட்ட இணையவாசி.. பளீரென பதிலடி கொடுத்த மாளவிகா!

சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் கூலாக பதிலளித்தார்.

தனது மார்பகம் குறித்து கேள்வி கேட்டவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். அவரின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த  ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன்பின்னர் தளபதி விஜய்யுடன்  ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் ஒரு முன்னணி நடிகையானார். சமீபத்தில் தனுஷின் ‘மாறன்’ படத்தில் நடித்தார். அது ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. மோசமான விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக அந்தப் படத்தில் மாளவிகாவின் நடிப்பை நெட்டிசங்கள் ட்ரோல் செய்தனர்.

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், விதவிதமான போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அத்துடன் ரசிகர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவார். சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் கூலாக பதிலளித்தார். அதில், மாளவிகாவின் மார்பகம் குறித்து அவரிடம் கேட்டார். அதற்கு அவர்,  “சமூக ஊடகங்களில் சில ஆண்களின் தைரியமும், அடாவடித்தனமும் அதிகமாக இருக்கிறது. அதை கண்டு நான் கூட திகைப்புடன் இருக்கிறேன்” என்று பதிலளித்தார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Actress malavika mohanan: மார்பகம் குறித்து படுமோசமாக கேள்விகேட்ட இணையவாசி.. பளீரென பதிலடி கொடுத்த மாளவிகா!

முன்னதாக, இதே கலந்துரையாடலில் நெட்டிசன் ஒருவர், ‘மாறன்’ படத்தில்  தனுஷ் உடன் பெட்ரூம் சீன் நடிக்கும் எடுக்கும்போது எத்தனை டேக் எடுத்தீர்கள் என்று  கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா, “இந்தக் கேள்வியை பார்க்கும்போது உங்கள் மண்டைக்குள் இருக்கும் மோசமான எண்ணம்தான் தெரியவருகிறது” காட்டமாக கூறினார். அந்தப் பதிவும் வைரலானது.

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாகவும், நெட்டிசன்களின் கொச்சையான கேள்விகளுக்கும் பதிலளிக்கும், மாளவிகா தற்போது பாலிவுட் நடிகர்களான சித்தந்த் சதுர்வேதி மற்றும் ராகவ் ஜூயல் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் 'யுத்ரா' என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin's Plan: ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Pezeshkian Vs America: “உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
“உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Sorento Vs Fortuner Diesel: டீசல் SUV-ல் கடும் போட்டி.! சொரெண்டோவா.? ஃபார்ச்சூனரா.? எது உங்களுக்கு சிறந்தது.? முழு ஒப்பீடு
டீசல் SUV-ல் கடும் போட்டி.! சொரெண்டோவா.? ஃபார்ச்சூனரா.? எது உங்களுக்கு சிறந்தது.? முழு ஒப்பீடு
Victoris CNG on EMI: சூப்பர் மைலேஜ் கொடுக்கும் SUV.! மாருதி விக்டோரிஸ் CNG வாங்கப் போறீங்களா.? முன்பணம், EMI எவ்ளோ.? பாருங்க
சூப்பர் மைலேஜ் கொடுக்கும் SUV.! மாருதி விக்டோரிஸ் CNG வாங்கப் போறீங்களா.? முன்பணம், EMI எவ்ளோ.? பாருங்க
Embed widget