மேலும் அறிய

Malavika Mohanan: 5 மணி நேரம் மேக்கப்... தங்கலான் படத்துக்காக மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்!

தங்கலான் படத்திற்காக ஐந்து மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக் கொண்ட அனுபவத்தை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

தங்கலான் படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தில், மாளவிகா காட்டுவாசியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் டீசரில், மாளவிகா மோகனன் ஆள் அடையாளமே தெரியாமல் கதாபாத்திரத்துக்காக மாறியிருந்தார். தற்போது இந்தப் படத்திற்காக தினமும் 4 முதல் 5 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து மேக்கப் போட்டு வருவதாகவும், இது மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும் இன்ஸ்டாவில் மாளவிகா பதிவிட்டுள்ளார்.

மேலும் தான் மேக்கப் போடும் போது எடுத்து கொண்ட புகைப்படங்களையும் மாளவிகா பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

View this post on Instagram
 
A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

நடிகை மாளவிகா மோகனன் தமிழ்,மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் திரைப்பட உலகிற்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார்  ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். இந்தப் படத்தில் அவர் பெரிதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. 

முன்னதாக தங்கலான் திரைப்படத்தில் இணைந்த மாளவிகா மோகனன், படப்பிடிப்பிற்கு தன்னை தயார்படுத்துவது குறித்த ஃபிட்னஸ் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். இந்தப் பதிவிற்கு மேல் படப்பிடிப்பிற்கு தான்  தயார் என கேப்ஷனும் கொடுத்திருந்தார். அவரது இந்தப் புகைப்படங்கள் ஃபிட்னஸ் மேல் ஆர்வம் கொண்ட பலரையும் உற்சாகப்படுத்தியது.

'தங்கலான்' படம் பூஜையுடன் தொடங்கியதில் இருந்து கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்தது. இதனிடையில் ஷுட்டிங்குக்கான ஒத்திகையின் போது எதிர்பாராத விதமாக விக்ரமுக்கு அடிப்பட்டது. இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, முழு ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து படக்குழுவினர் ஷுட்டிங்கை சிறிது காலம் தள்ளி வைத்தனர்.

இதனையடுத்து விக்ரமுக்கு காயம் குணமடைந்த நிலையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூகப் பிரச்னைகள் குறித்து பேசும் படங்களை இயக்கும் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்போது தங்கலான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க 

PM Modi: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி: எகிறவைக்கும் எதிர்பார்ப்பு

Guest Lecturer Appointment: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்; அரசு அறிவிப்பு

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Embed widget