மேலும் அறிய

Actress Lakshmi: ‘நான் உசுரோடுதான் இருக்கேன்; இன்னும் சாகல..’ கொந்தளித்த பிரபல நடிகை..காரணம் என்ன?

பிரபல நடிகையான லட்சுமி இறந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதனை மறுத்து அவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று உயிரிழந்தது. இதையடுத்து அந்த யானையின் இறுதிச் சடங்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள் உட்பட  ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர். யானையின் உடல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. யானையின் இறப்பு குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்குப்பின் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

இதனிடையே நடிகை 70, 80 களில் சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் நடித்து பிரபலமான நடிகை லட்சுமி இறந்து விட்டதாக செய்திகள் பரவின. இதை கேள்விபட்ட நடிகை லட்சுமி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், இன்று காலையில் இருந்து எனக்கு அனைவரும் போன் செய்து கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பிறந்த நாள் கூட கிடையாது பின்னர் ஏன் தன்னை இத்தனை பேர் கூப்பிடுகிறார்கள் என்று விசாரித்தால் நான் இறந்து போய்விட்டதாக ஒரு செய்தி போய் கொண்டிருப்பதாக கேள்வி பட்டேன்.

Actress Lakshmi: ‘நான் உசுரோடுதான் இருக்கேன்; இன்னும் சாகல..’ கொந்தளித்த பிரபல நடிகை..காரணம் என்ன?

பிறந்தால் இறந்துதானே போக வேண்டும். இதுக்கெல்லாம் பயப்ப்பட போறதும் இல்லை. கவலைப்பட போறதும் இல்லை. ஆனால் இவ்வளவு வேலை வெட்டி இல்லாதவங்க, இதை பரப்பிட்டு இருக்காங்களேன்னு நினைக்கும் போது, நாம் திருந்தவே மாட்டோமா என்று தோன்றுகிறது.

இந்த செய்தியை கேள்விபட்டதும் பல பேர் கவலைப்பட்டு அக்கறையாக விசாரித்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு ஒரு கவலையும் இல்லை. கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடத்திற்காக ஷாப்பிங் வந்திருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். எல்லோருக்கு என்னுடைய வாழ்த்துகள்.” என்று அதில் பேசி இருக்கிறார். 

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Nexon Rival: நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
Embed widget