மேலும் அறிய

Watch Video | அடடே க்யூட்டி..! டப்பிங்கில் படாரென வெடித்துச் சிரித்த கீர்த்தி.! வைரல் வீடியோ!

டப்பிங்கில் கீர்த்தி சுரேஷ் வெடித்துச் சிரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக கடந்த 2000 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படம் நாயகியாக அறிமுகமானார். பிறகு தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் படம் மூலம் இயக்குநர் ஏ.எல்.விஜய், கீர்த்தி சுரேஷை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, நடிகையர் திலகம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் இந்த படம் வாங்கிக்கொடுத்தது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.  விளம்பர படங்கள், அவ்வபோது போட்டோஷூட் போன்றவற்றை செய்து சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். மேலும் அவ்வப்போது துணிக்கடை திறப்பு போன்ற விழாக்களிலும் கலந்துக் கொள்கிறார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் கிண்டலுக்கு உள்ளானது.

 கிண்டல் ஒரு பக்கம் இருந்தாலும் கீர்த்தியின் ரியாக்‌ஷனை க்யூட் என பதிவிட்டு சோஷியல் மீடியாவில் வைரலாக்கும் அவரது ரசிகர்களும் உண்டு. அப்படியான ஒரு வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது. டப்பிங் ஒன்றில் கீர்த்தி விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சியும், டப்பிங்கில் அழும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. குலுங்கி குலுங்கி கீர்த்தி சுரேஷ் சிரிக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ள பலரும் க்யூட் சிரிப்பு என பதிவிட்டுள்ளனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @keerthysureshxlove

தலைப்பு செய்திகள்

‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Embed widget