மேலும் அறிய

Dhanush: நடிகை துஷாரா விஜயனைப் பார்த்து பொறாமைப்பட்ட தனுஷ்! யார் காரணம் தெரியுமா?

நடிகை துஷாரா விஜயனைப் பார்த்து நடிகர் தனுஷ் பொறாமைப்பட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது. வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டாரும் நடிகர் ரஜினிகாந்திற்கு இணையான ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவருமான அமிதாப் பச்சன் நடிக்கிறார்.

வேட்டையனில் துஷாரா விஜயன்:

இவர்களுடன் பிரபல நடிகை மஞ்சுவாரியர், பகத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் வளர்ந்து வரும் நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர் சார்பட்டா பரம்பரை படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர்.

பொறாமைப்பட்ட தனுஷ்:

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ நான் ராயன் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் தலைவர் படத்தின் முதல் காட்சியில் நடித்தேன். அந்த காட்சி முடித்து வந்தவுடன் தனுஷ் என்னிடம் வந்து, தலைவர் கூட நடிச்சியா? என்று கேட்டார். நான் ஆமா சார் என்றேன்.

என் வாழ்க்கையில நான் யாரைப் பாத்துமே பொறாமையா இருந்தது இல்ல. உன்னைப் பாத்து பொறாமையா இருக்கு. தனுஷ் சார் என்னுடைய ஃபேவரைட். அவர் கூட நடிப்பேனு நினைச்சு பாத்து இருக்கேன். நடிச்ச மாதிரி நினைச்சு பாத்துருக்கேன். இது நான் நினைக்காத ஒரு விஷயம். தனுஷ் சார் தலைவர் ஃபேன். எல்லாருக்கும் அவரு கூட ஒரு காட்சி நடிக்கனும்னு ஆசை இருக்கும். “

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்தடுத்து பிசி:

துஷாரா விஜயன் 2019ம் ஆண்டு போதை ஏறி புத்தி மாறி என்ற படம் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமானார். பின்னர், 2021ம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி தடத்தை உருவாக்கத் தொடங்கினார். அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

பின்னர், அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி ஆகிய படங்களில் நடித்தார். பின்னர், ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்து கதையின் முக்கிய கதாபாத்திரமாக உலா வந்திருப்பார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் துஷாரா விஜயன் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் மட்டுமின்றி வீர தீர சூரன் படத்திலும் நடித்து வருகிறார்.

ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். என்கவுன்டரை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Embed widget