மேலும் அறிய

Actress Brigida: ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது.. வாழ்த்து சொல்ல போனை போட்டு அழுத நடிகை பிரிகிடா..!

நடிகர் பார்த்திபன் நடித்துள்ள இரவின் நிழல் படத்திற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நடிகர் பார்த்திபன் நடித்துள்ள இரவின் நிழல் படத்திற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

‘இரவின் நிழல்’

சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். அவரின் கை வண்ணத்தில் கடந்தாண்டு வெளியான படம் ‘இரவின் நிழல்’. உலகின் முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

படம் பார்த்த பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை பாராட்டிய நிலையில், இந்த படம் கடும் சர்ச்சைகளையும் சந்தித்தது. ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வரை சென்ற இரவின் நிழல் படம் ஏராளமான பட விழாக்களில் விருதுகளை வென்றது. இதனிடையே 3 மாதங்கள் கழித்து நவம்பர் மாதம் இரவின் நிழல் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.இது தனக்கே தெரியாமல் நடந்ததாக பார்த்திபன் பதிவிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

தேசிய திரைப்பட விருதுகள் 

நிலைமை இப்படியிருக்க நேற்று 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற  ‘மாயவா சாயவா’  பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகர் (பெண்) பிரிவில் விருது கிடைத்துள்ளது. இதனை இரவின் நிழல் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by BRIGIDA SAGA (@brigida_saga)

அந்த வகையில் நடிகர் பார்த்திபன் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இந்த விருதுக்கு முழு காரணமான விஞ்ஞானியான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி.அந்த படத்திற்காக பணிபுரிந்த ஊழியர்களில் ஒருவனாக மகிழ்ச்சியடைகிறேன். இரவின் நிழல் படத்துக்கு 120 தேசிய விருதுகள் கிடைத்தும் கூட தேசிய விருது அறிவிப்பில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது . அதில் என் படத்தின் பெயர் இருப்பது மகிழ்ச்சி. பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நன்றி என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் படத்தில் ‘மாயவா சாயவா’  பாடலில் திரையில் இடம் பெற்றிருந்தவர் நடிகை பிரிகிடா. இவர் ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவிக்க போன் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக, ‘உனக்கு சினிமாவில் சிறந்த எதிர்காலம் அமையும். நிறைய படங்களில் நடிக்க வேண்டும்’ என  நடிகை பிரிகிடாவை ஸ்ரேயா கோஷல் வாழ்த்தினார். இதனைக் கேட்டு அவரின் கண்கள் கலங்கியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget