மேலும் அறிய

Ansiba Hassan: ஜார்ஜ் குட்டி மகளா இது... க்ளாமரில் டாஃப் கியர் போட்டு ஓவர் ஸ்பீடில் செல்லும் அன்சிபா அசன்!

Ansiba Hassan:‛ஜார்ஜ் குட்டி மகள் அஞ்சு ஜார்ஜா இது...’ என்று ட்ரோல் செய்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், தனது பாதையை நேர்த்தியாக தேர்வு செய்து பயணித்துக்கொண்டிருக்கிறார் அன்சிபா

மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மோகன்லால்-மீனா குடும்பத்தின் கதை, பிந்நாளில் கமல்-கவுதமி, வெங்கடேஷ்-மீனா என தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படமாக்கப்பட்ட படம். சுயம்புலிங்கம் என்கிற கதாபாத்திரமாக கமலை மாற்றிய பாபநாசம் தான் த்ரிஷ்யம்.

ஒரு குடும்பத்தின் மூத்த மகளுக்கு நடக்கும் மோசமான நிகழ்வு தான் படத்தின் கதை. அந்த மூத்த மகளாக, மலையாளத்தின் த்ரிஷ்யம் படத்தில் நடத்தவர் அன்சிபா அசன். ஜோர்ஜ் குட்டி (ஜார்ஜ் குட்டி) மகளாக அன்சிபாவின் நடிப்பு, பெரிய அளவில் பேசப்பட்டது. 2013 ம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் தான் அன்சிபாவிற்கு பெரிய அடையாளமாகவும் மாறியது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ansiba Hassan (@ansiba.hassan)

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிறந்த அன்சிபாவிற்கு, 2008 ம் ஆண்டு வெளியான இன்னாத்தே சிந்தா விசயம் என்கிற மலையாளம் படம் தான் அறிமுகம். அதில் பள்ளி சிறுமியாக அறிமுகம் ஆன அவர், அதன் பின் 2009 ல் தமிழில் வெளியான சிரித்தால் ரசிப்பேன் என்கிற படத்தில் தமிழில் அறிமுகமானார். அதன் பின் தமிழில் தான் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது. 

மண்டபம், ஆறாவது வனம், கச்சேரி ஆரம்பம், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, உடும்பன், புன்னகை பயணம், நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., ஆகிய தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்த அன்சிபா, அதன் பின் 2013ல் த்ரிஷ்யம் படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்குச் சென்றார். அங்கு, அடித்த ஜாக்பாட் தான், அதன் பின் அன்சிபாவிற்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 

இடையிடையே ஓரிரு தமிழ் படங்களில் தலை காட்டினாலும், பெரும்பாலான படங்கள் மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. ஒருபுறம் வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்தாலும் மற்றொரு புறம் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ansiba Hassan (@ansiba.hassan)

2014 ம் ஆண்டு ‛என்டே குட்டியாகலாம்’ என்கிற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமான அன்சிபா, ஸ்டார் சேலஞ்ச், மருஹாபா, காமெடி சூப்பர் நைட் 2, மைலாஞ்சி மோஞ்சு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி னார். 

ஒரே நேரத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் அன்சிபா, கவர்ச்சியான உடைகளை அணிந்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகளிலும் தன் இருப்பை தக்க வைத்து வரும் அன்சிபா, மலையாள சினி உலகின் கலக்கல் கவர்ச்சி புயலாக வீசி வருகிறார். 

‛ஜார்ஜ் குட்டி மகள் அஞ்சு ஜார்ஜா இது...’ என்று ட்ரோல் செய்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், தனது பாதையை நேர்த்தியாக தேர்வு செய்து பயணித்துக்கொண்டிருக்கிறார் அன்சிபா. 

தலைப்பு செய்திகள்

Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Araghchi Vs Trump: முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
Trump on Iran Hormuz:
"ஈரான் திவாலாயிடுச்சு, அவங்களாலயே அவங்களுக்கு பிரச்னை“ ஹார்முஸ் குறித்து ட்ரம்ப் பேசியது என்ன.?
Embed widget