மேலும் அறிய

Actress Anaswara Rajan: வாய்ப்புக்காக கவர்ச்சி போட்டோ ஷூட்டா? - கோபத்தில் நடிகை அனஸ்வரா கொடுத்த விளக்கம்..!

மலையாளத்தில் இளம் நடிகையான அனஸ்வர ராஜன் மிகக் குறுகிய காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாக மாறியவர்.  

கவர்ச்சியான உடையணிந்து வெளியாகும் போட்டோ ஷூட்கள் மீதான விமர்சனங்கள் ஒன்றும் தனக்கு புதிதல்ல என பிரபல இளம் நடிகை அனஸ்வரா தெரிவித்துள்ளார். 

மலையாளத்தில் இளம் நடிகையான அனஸ்வர ராஜன் மிகக் குறுகிய காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாக மாறியவர்.  அவர் இதுவரை ஒருசில படத்திலேயே நடித்திருந்தாலும் அனஸ்வரா நடித்த அனைத்து படங்களுமே ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். சுஜாதா என்ற படத்தின் மூலம் மஞ்சுவாரியரின் மகளாக அறிமுகமான அவர், தண்ணீர்மத்தன், வாங்க், சூப்பர் சரண்யா, மைக் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் த்ரிஷா நடித்த ராங்கி படத்திலும் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். 

Actress Anaswara Rajan: வாய்ப்புக்காக கவர்ச்சி போட்டோ ஷூட்டா? - கோபத்தில் நடிகை அனஸ்வரா கொடுத்த விளக்கம்..!

மலையாளம், தமிழை தொடர்ந்து இந்தியிலும் அனஸ்வரா விரைவில் அறிமுகமாகவுள்ளார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்கிறார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனஸ்வரா, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவார். இதற்கு ரசிகர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், சில நேரங்களில் சைபர் தாக்குதலையும் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் "நான் ஆடை குறித்து மக்கள் கூறும் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆரம்பத்தில்தான் அது எனக்கு பிரச்சினையாக இருந்தது. இப்போது எனக்கு இந்த விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது என் குடும்பத்தை பாதிக்கிறது. என் அம்மாவிடம் பலரும், வாய்ப்புகாக இப்படி செய்யலாமா என கேட்கின்றனர். இதெல்லாம் பிரச்சினை இல்லை என நினைத்து முன்னேற வேண்டும்” என அனஸ்வர ராஜன் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Embed widget