மேலும் அறிய

Aishwarya rajesh | ”பாத்ரூம் கூட போகமுடியாது.. அவ்ளோ கஷ்டம்..” : ஐஸ்வர்யா ராஜேஷின் பகிர்ந்த அனுபவங்கள்..

"நான் ரோட்டு கடையில கூட சாப்பிடுவேன். எனக்கு விஜய் சார், அஜித் சார் கூட நடிக்க ஆசைதான் . ஆனால் யாரும் கூப்பிடல"

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் கொண்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பல ரசிகர்கள் அவரது வெற்றியை தனது வெற்றியாக கொண்டாடி வருகின்றனர். சின்னத்திரையில் அறிமுகமான ஐஸ்வர்யா தனது தனித்திறமையால் இன்று முன்னேறிக்கொண்டிருக்கிறார். பொதுவாக கருப்பாக இருந்தால் ஹீரோயினாக முடியாது என்ற ஸ்டீரியோடைப்பை உடைத்த பெருமையில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு பங்குண்டு . நேர்காணல் ஒன்றில் தனது சினிமா அனுபவம் , முதன் முதலாக கேரவேன் கிடைத்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

View this post on Instagram
 
A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

அதில் "எனக்கு பண்ணையாரும் பத்மினியும் படத்துலதான் கேரவேன் கொடுத்தாங்க. அதுக்கு முன்னால நடிச்ச எந்த படத்துக்குமே எனக்கு கேரோவேன் கொடுக்கல . காக்கா முட்டை படம் எடுத்தபொழுது அந்த ஏரியாவுல சின்னதா ஒரு லாட்ஜ் இருந்தது. அதுல ஒரு ரூம் , எல்லோரும் அதுலதான் தங்கி இருந்தோம் . அதன் பிறகு ரம்மி படத்துலயும் கேரவேன்  இல்லை. அந்த படத்துல கூட மேல கூட வச்சு பாட்டு எடுக்கும்பொழுது லொகேஷன்ஸ் எல்லாம் பாறை மாதிரியெல்லாம் இருக்கும் . அப்போ பெட் போர்ட் வண்டியிலதான் காஸ்டியூம் மாத்தணும். இதுல கழிவறைதான் பெரிய தலைவலி. இப்போதெல்லாம் பெண்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து, தயாரிப்பாளர் தரப்புல நிறைய வசதிகள் செய்து கொடுக்குறாங்க. அப்போதெல்லாம் நான் தண்ணியே குடிக்க மாட்டேன். ஆனா பாட்டு எடுக்கனும் , வெயில் அதுபோல நிறைய சிரமப்பட வேண்டியதாக இருந்தது.எ னக்கு இந்த மாதிரியான தட்டுலதான் சாப்பிடனும்., இதுலதான் தண்ணி குடிக்கனும் அப்படினு நினைக்குற ஆள் இல்லை. நான் எல்லா மாதிரியான சூழலுக்கும் பழக்கப்பட்டவள்.

நான் எப்போதும்போல இருப்பேன். எனக்கு மாற பிடிக்கல. நான் ரோட்டு கடையில கூட சாப்பிடுவேன். எனக்கு விஜய் சார், அஜித் சார் கூட நடிக்க ஆசைதான் . ஆனால் யாரும் கூப்பிடல . ஒரு வேளை எனக்கான கதாபாத்திரமா, அது இல்லையோ என்னவோ. நான் நிறைய படங்கள்ல காசு இல்லாமல் கூட நடிச்சிருக்கேன். காசு என்னங்க காசு. சினிமா நிரந்தரம்.. எண்ணங்கள் நல்லா இருந்தா கடவுள் காசு கொடுப்பார். எனக்கு நடந்திருக்கு “ என தனது சினிமா மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Embed widget