மேலும் அறிய

Watch Video: இது அதிதி சங்கர் வெர்ஷன்... மால டம் டம் பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டா ரீல்... இதயங்களைப் பறக்கவிடும் ரசிகர்கள்!

தன் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அதிதி தன் க்யூட்டான புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

நடிகை அதிதி ஷங்கர் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ரீல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

முத்தையாவின் விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக அதிரடியாக அறிமுகமானவர், இயக்குநர் சங்கரின் மகள் நடிகை அதிதி.

மருத்துவம் படித்து முடித்துள்ள நடிகை அதிதி, தான் நடித்து முடித்த பின் தன் நடிப்பு மீதுள்ள காதலால் தன் பெற்றோரிடம் பேசி நடிகையாக அறிமுகமானார்.

இசையிலும் ஆர்வம் கொண்டவரான அதிதி நடிக்க வரும் முன்பாகவே டோலிவுட்டில் ஏற்கெனவே  தமன் இசையில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

தொடர்ந்து சென்ற ஆண்டு முத்தையாவின் விருமன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான அதிதி, தேனு என்ற தன் கதாபாத்திரத்தின் மூலம் பெரும் திரளான ரசிகர்களைப் பெற்றார். மேலும் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ’மதுரை வீரன் எனும் பாடலைப் பாடி லைக்ஸ் அள்ளினார்.

தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘வணக்கம் சென்னை செஸ்’ என்ற பாடலில் பரதநாட்டிய நடனமாடி ரசிகர்களின் இதயங்களை வென்றார்.

எனினும் விருமன் பட ப்ரொமோஷன் பணிகளின்போது கடிஜோக் சொன்ன அதிதியின் செயல் இணையத்தில் பெரும் கேலிக்குள்ளானது. தொடர்ந்து அதிதி சமூக வலைதளங்களில் நீக்கமற நிறைந்திருந்த நிலையில், சமூக வலைதளங்களின் சென்சேஷனாக மாறினார். 

மற்றொருபுறம் தன் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அதிதி தன் க்யூட்டான புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்து  தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ‘மால டம் டம்’ பாடலுக்கு நடனமாடி அதிதி பகிர்ந்துள்ள வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வைரலாகியுள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

முன்னதாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி - நடிகர் சித்தார்த் இருவரும் இணைந்து இந்த ரீலுக்கு நடனமாடி பகிர்ந்த வீடியோவும் இன்ஸ்டாவில் ட்ரெண்டாகி லைக்ஸ் அள்ளியது.

இந்நிலையில், அதிதி சங்கரின் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து  உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிதி தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். 

தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இந்தப் படத்தினை இயக்குகிறார். முன்னதாக இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான சீனு சீனு பாடல் வெளியாகி கவனமீர்த்தது குறிப்பிடத்தக்கது, 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget