மேலும் அறிய

Vishal 32 | பூஜை போட்டாச்சு! - இரண்டு ஹீரோயின்களோடு எண்ட்ரி கொடுக்கிறார் விஷால்!

படத்தில் மொத்தம்  இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளார்கள். அவர்களில் சுனைனா மட்டும் உறுதியாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிகம் நடிக்கிறாரோ இல்லையோ, அதிகமாக பேசப்படுபவர் நடிகர் விஷால். நடிகர் சங்கம் ,தயாரிப்பாளர் சங்கம் என அனைத்து சங்கங்களிலும் விஷாலின் பெயர் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். சில காலம் திரைத்துறை பிரச்சனைகளில் மட்டுமே ஆர்வம்காட்டி வந்த விஷால் தற்போதுதான் படங்கள் பக்கம் திரும்பியுள்ளார். தற்போது தனது நெருங்கிய நண்பரான ஆர்யாவுடன் இணைந்து ’எனிமி’ (Enemy) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், விஷாலில் 31-வது படமான வீரமே வாகை சூடும் படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகளை ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளனர் படக்குழு. கிட்டத்தட்ட 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டதாம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதற்காக விஷால் சிறிது காலம் ஹைதராபாத்தில் முகாமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal 32 | பூஜை போட்டாச்சு! - இரண்டு ஹீரோயின்களோடு எண்ட்ரி கொடுக்கிறார் விஷால்!

அடுத்ததாக  அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடிக்கிறார் விஷால். முன்னதாக சரவணன் குறும்படங்களை இயக்கியுள்ளார். வீரமே வாகை சூடும் படத்தை விஷாலின் VFF (vishal film factory ) தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. வீரமே வாகை சூடும் படத்தில்  விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார், டிம்பிள் ஹயாத்தி, வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி ஒன்றில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டு , அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் விஷாலில் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விஷாலின் 32-வது படத்திற்கான பூஜை இன்று தொடங்கியுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த படத்தையும் வினோத் என்னும் அறிமுக இயக்குநரே இயக்க உள்ளார். இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர். பெயர் வைக்கப்படாத இந்த படத்தை #v32 என்றே அழைக்கின்றனர். படத்தில் மொத்தம்  இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளார்கள். அவர்களில் சுனைனா மட்டும் உறுதியாகியுள்ளார். தொடக்க பூஜையில் விஷாலுடன் சுனைனா பங்கேற்றிருப்பதால் அவரே விஷால் 32 படத்தின் லீட் ரோலில் நடிக்க உள்ளார் என்பது தெரிகிறது. முன்னதாக சமர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தொடங்கியுள்ள விஷால் 32 படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget