மேலும் அறிய

மாமா நீங்க நல்லா இருக்கீங்களா...விஷாலிடம் கொஞ்சி பேசிய சிறுவன்

மதகஜராஜா படத்தின் சிறப்பு திரையிடலின் போது நடிகர் விஷாலிடம் சிறுவன் வந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

மதகஜராஜா

விஷால் நடித்து சுந்தர் சி இயக்கியுள்ள மதகஜராஜா திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான மற்ற படங்கள் பெரியளவில் மக்களை திருப்திபடுத்தவில்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் படம் எடுத்து முடிக்கப்பட்டு 12 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் மதகஜ ராஜா திரைப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக கருதப்படுகிறது

விண்டேஜ் விஷால் , சந்தானம் , அஞ்சலி , வரலட்சுமி ஒருபக்கம் என்றால் சுந்தர் சியின் இயக்கம் விஜய் அண்டனியின் இசை என மக்கள் எதைபற்றியும் யோசிக்காமல் ஜாலியாக பார்த்துவரும் ஒரு படமாக் இப்படம் அமைந்துள்ளது. 

மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடிக்கும் விஷால்

செல்லமே , சண்டகோழி , திமிரு , தாமிரபரனி , என அடுத்தடுத்த படங்களில் தனக்கென தனக்கெ ஒரு தனி ரசிகர்களை உருவாக்கியவர் விஷால். ஆனால் நடிகர் சங்கம் , தயாரிப்பாளர் , உடல் சிக்கல்கள் என அவரது கரியரில் நிறைய சவால்கள் வந்ததால் சில படங்கள் தோல்வியை சந்தித்தது. கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு ஒரு புது பரிணாமத்தை கொடுத்தது. 

சமீபத்தில் மதகஜராஜா படத்தின் போது வைரல் காய்ச்சலோடு விஷால் பேசியது பலர் கவனத்தை ஈர்த்தது. விஷால் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என அவர் பக்கம் ரசிகர்களின் சிம்பதி திரும்பியது. இவை எல்லாம் சேர்ந்து மதகஜராஜா படத்திற்கு பெரியளவில் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்றுத் தந்துள்ளன. 

விஷாலுடன் உரையாடிய சிறுவன்

மதகஜராஜா படத்தின் சிறப்பு திரையிடலை நடிகர் விஷால் நேற்று பார்த்தார். அப்போது அங்கு பெண் ஒருவர் தனது மகனை விஷாலிடம் பேச வைத்தார். தன் அம்மா சொல்ல சொல்ல அந்த சிறுவன் விஷாலைப் பார்த்து நல்லா இருக்கீங்களா மாமா' என கேட்கிறான். அமைதியாக விஷால் அந்த குழந்தையுடன் உரையாடிவிட்டு வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget