மேலும் அறிய

Vijay: ”அவசரப்பட்டுட்டேன்; இன்னொரு படம் நம்ப பண்ணியிருக்கலாம்” - தி கோட் பார்த்து வெங்கட் பிரபுவிடம் விஜய் சொன்ன வார்த்தை

Vijay : கோட் படத்தைப் பார்த்த நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவை பார்த்து சொன்ன வார்த்தை என்ன தெரியுமா மக்களே

தி கொட் 

நடிகர் விஜயின் 68 ஆவது படமாக வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கோட் படம் உருவாகியுள்ளது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா , மீனாக்‌ஷி செளதரி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்கள். கோட் படத்தின் இறுதிகட்ட வி.எஃப்.எக்ஸ் பணிகள் முடிந்து வரும் செப்டம்பர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது வரை இப்படத்தின் முன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.சமீபத்தில் வெளியாகிய ஸ்பார்க் பாடல் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. 

படம் பார்த்து விஜய் கொடுத்த ரெஸ்பான்ஸ்

விஜயை வைத்து படம் இயக்குவது இயக்குநர் வெங்கட் பிரபுவின் நிறைய நாள் கனவாக இருந்து தற்போது நிறைவேறியுள்ளது. இப்படத்தில் விஜய் தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விஜயின் இள வயது தோற்றம் டீ.ஏஜிங் தொழில்நுட்பத்தின் வழியாக உருவாக்கப் பட்டுள்ளது. டைம் டிராவலை மையப் படுத்திய ஆக்‌ஷன் த்ரில்லராக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சமீபத்தில் தி கோட் படத்தை நடிகர் விஜய் பார்த்து இயக்குநர் வெங்கட் பிரபுவை பாராட்டியதாகவும் இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி கோட் படத்தைப் பார்த்த விஜய் இயக்குர் வெங்கட் பிரபுவை கட்டிப்பிடித்து “கலக்கிட்ட…அவசரப்பட்டு ரிடையர்மெண்ட் அறிவிச்சுட்டேன்…இன்னொரு படம் உன்கூட பண்ணிருக்கலாம்” என்று தெரிவித்ததாக சினிமா ஆர்வலர் அபிஷேக் ராஜா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தளபதி 69

 தி கோட் படத்திற்கு பின் நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை எச்  வினோத் இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப் பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் படிக்க : Thalapathy 69 : விஜயுடன் இணையும் 'குட்டி குடியே...' நடிகை! கசிந்த 'தளபதி 69' அப்டேட்...

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget