மேலும் அறிய

”சண்முகம் வண்டிய எட்றா” - மீண்டும் நாட்டாமையாக ரீ-எண்ட்ரி கொடுக்கும் விஜயகுமார்

வெள்ளித்திரையில், நாட்டாமையாக நடித்து புகழ் பெற்ற விஜய் குமார், சின்னத்திரை சீரியலிலும் நாட்டாமையாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகர்கள் நிறையப்பேர். அதே போல, சினிமாவில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர் நடிகைகளும் கூட சீரியலில் எண்ட்ரி தந்து தங்களுக்கான இடத்தைப் பிடித்துள்ளனர். அந்த வரிசையில், சினிமாவிலும் பல படங்களில் நடித்து, சீரியலிலும் நடித்திருக்கும் விஜய் குமார், சில காலம் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் சீரியலில் ரீ-எண்ட்ரி தந்திருக்கிறார். 

2009-ம் ஆண்டு ‘தங்கம்’ சீரியலில் நடித்தது மூலம், சீரியலில் எண்ட்ரி தந்தார். அதனை தொடர்ந்து, சில சீரியல்களில் நடித்து வந்தார். கடைசியாக 2019-ம் ஆண்டு ‘ராசாத்தி’ சீரியலில் நடித்த அவர், சில காலம் சீரியலில் நடிக்காமல் இருந்தார். இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “ஒரு ஊருல ரெண்டு ராஜகுமாரி” சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க உள்ளார். வெள்ளித்திரையில், நாட்டாமையாக நடித்து புகழ் பெற்ற விஜய் குமார், இந்த சீரியலிலும் நாட்டாமையாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

சின்னத்திரையில் கலக்க இருக்கும் விஜய்குமாரின் எண்ட்ரிக்காக “நாட்டாமை” ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இன்னொரு புறம், விஜய் குமாரின் மகளான வனிதா விஜய்குமார், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார். அவரைச் சுற்றி சண்டைகளும், சர்ச்சைகளுமாக இருந்தாலும், வனிதாவுக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து பிக் பாஸ் அல்டிமேட்டிலும் பங்கேற்றிருக்கிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!
Director Nagaraj: குடியால் சீரழிந்த வாழ்க்கை.. 13 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கிய தினந்தோறும் நாகராஜ்!
Director Nagaraj: குடியால் சீரழிந்த வாழ்க்கை.. 13 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கிய தினந்தோறும் நாகராஜ்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
Rameswaram New Road : ராமேஸ்வரத்திற்குள் செல்ல 100 அடி அகலத்தில் புதிய மாற்று சாலை.! 36 கோடியில்- எந்த வழியில் செல்லுது தெரியுமா.?
ராமேஸ்வரம் செல்ல இனி புதிய வழி.! 100 அடி அகலத்தில் மாற்றுச்சாலை- பிரம்மாண்ட திட்டம்- எந்த வழியில்.?
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
Power Cuts Electricity Purchase : மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Indonesia: 243 பேருடன் காணாமல் போன கப்பல்.. இந்தோனேசியாவில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்!
Indonesia: 243 பேருடன் காணாமல் போன கப்பல்.. இந்தோனேசியாவில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்!
Embed widget