மேலும் அறிய

Actor Vijay on Jawan: ஜவான் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன விஜய் - தீயாய் பரவும் ட்விட்டர் பதிவு

முன்னதாக ஜவான் படம் ரூ.1000 கோடி வசூலை பெற்றதற்கு விஜய் ஷோசியல் மீடியா டீம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை ரீ டிவிட் செய்த ஷாருக்கான், நன்றி தெரிவித்து கொண்டார்.

Actor Vijay on Jawan: ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்தின் வெற்றிக்கு நடிகர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். 

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் கடந்த 7ம் தேதி ரிலீசாக உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி முக்கிய கேரக்டர்களிலும் தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் தத் கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ளனர். படத்திற்கு மிரட்டலான பின்னணி இசையை அனிருத் கொடுத்துள்ளார். முதன் முதலாக பாலிவுட்டில் அட்லி படம் இயக்க உள்ளதாலும், அனிருத் மற்றும் நயன்தாரா பாலிவுட் சினிமாவில் அறிமுகம் என்பதாலும் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. 

அதற்கு ஏற்ப படத்தின் ரிலீசை ஒட்டி ஒவ்வொரு கிளிம்ப்ஸ் காட்சிகள், பாடல்  வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படம் ரிலீசானதை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். தொடர்ந்து வட இந்தியாவில் அதிகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜவான் படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 1000 கோடி வசூலை பெற்று சாதனை படைத்து வருகிறது. 

ஜவான் படத்தின் பிரமாண்ட வெற்றியை படக்குழு கொண்டாடி வரும் நிலையில், நடிகர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ ஜவான் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு ஷாருக்கான், அட்லி மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்து” என கூறியுள்ளார். மேலும் லவ் யூ டூ ஷாருக்கான் என்றும் விஜய் கியூட் வாழ்த்து கூறியுள்ளார். 

அவரது வாழ்த்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். முன்னதாக ஜவான் படம் ரூ.1000 கோடி வசூலை பெற்றதற்கு விஜய் ஷோசியல் மீடியா டீம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை ரீ டிவிட் செய்த ஷாருக்கான், நன்றி தெரிவித்து கொண்டதுடன் விஜய்யின் அடுத்த படத்தை பார்க்க காத்திருப்பதாகவும், லவ் யூ விஜய் சார் என கூறி இருந்தார். 

அவரது இந்த டிவிட்டர் பதிவுக்கு பதிலளித்து விஜய் ஜவான் படத்துக்கு வாழ்த்து கூறியதுடன், லவ் யூ டூ கூறியுள்ளார். இரு மாஸ் நடிகர்களும் டிவிட்டரில் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கொள்வது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. 

மேலும் படிக்க: Swathi Reddy: மேடையில் பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை சுவாதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?

Embed widget