Beast Vs Gurkha: பீஸ்ட் ட்ரெய்லர் கூர்கா படம் மாதிரி இருக்கே.. விபூதி அடிக்கப்பாக்கிறீங்களே விஜய் சார்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!
பீஸ்ட் படத்தின் கதைக்களம் கூர்கா படத்தின் கதைக்களத்தை போன்று இருப்பதாக கூறி நெட்டிசன்கள் கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ள நிலையில், இந்தப்படத்தின் கதைக்களம் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘கூர்கா’ படத்தின் கதைக்களத்தை போன்று இருப்பதாக கூறி, நெட்டிசன்கள் பீஸ்ட் படக்குழுவை கலாய்த்து வருகின்றனர். இது தொடர்பாக நெட்டிசன்கள் பதிவிட்டு இருக்கும் கருத்துக்கள் பின்வருமாறு: -
#Gurkha2 😳😂💯
— Jσƙҽɾ (@Haha_Hehe_Aww) April 2, 2022
credits : @__Dhinu__ pic.twitter.com/M2fw3PFnt6
Just The Meme Bruh...😄#Ak61#Gurkha2 pic.twitter.com/Spsq1Iq5eY
— ♕அமர்க்களம் அர்ஜுன் (@6june_AFC) April 2, 2022
#BeastTrailer April fool 🤣
— ⒶⓀᵛ𝔻 (@v_ishnu_AK) April 2, 2022
It's an #Gurkha2 Trailer#AK61 #AjithKumar #AK62 pic.twitter.com/Ur48ZN1xiU
#Gurkha2 Poster...?? 😳🙄 @iYogiBabu sir is it ? pic.twitter.com/On5Zay8y8M
— Dr. JERRY 🍁 (@JerryOffl) March 26, 2022
Beast Original Trailer...🦏#YogiBabu • @actorvijay • #BeastTrailer • #Gurkha2
— ⱼₐₐₗᵣₐₐ ⁷⁷⁷ (@777Chapter) April 2, 2022
pic.twitter.com/I3zRumnaE3
#Beast Movie : Theva illadha Aani..👎#Valimai #Ak61 pic.twitter.com/B5fudWWmGM
— 🅰️K - D O N 💯🔥 (@ItzmeOffl) April 2, 2022
#Gurkha2 trailer 😂 pic.twitter.com/zIwjWOQvoZ
— b1 (@views_of_bhuvan) April 2, 2022
பீஸ்ட் ட்ரெய்லர்
கூர்கா ட்ரெய்லர்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.