மேலும் அறிய

Actor Vijay: வருங்கால தமிழக முதலமைச்சரே.... சர்ச்சையைக் கிளப்பும் விஜய் பிறந்தநாள் பேனர்..!

நாளை மறுநாள் (ஜூன் 22ஆம் தேதி) விஜய் தன் 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை அவரது ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தினரும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

புதுச்சேரியில் நடிகர் விஜய் பிறந்த  நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதமைச்சரே எனக் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரபரப்பு கிளப்பும் விஜய்

மற்றொருபுறம் நடிகர் விஜய்யின் லியோ பாடலான நா ரெடி பாடலின் ப்ரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சினிமா டூ அரசியல் பயணிக்க நடிகர் விஜய் அச்சாரமிட்டு வரும் நிலையில், கடந்த ஜூன் 17ஆம் தேதி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு விஜய் மக்கள் இயக்கம்  விருதுகள் வழங்கிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

மேலும் விஜய் ஆற்றிய 8 நிமிட உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  எனப் பலரும் கருத்து தெரிவித்தனர்.

சர்ச்சை பேனர்

இதனிடையே நாளை மறுநாள் (ஜூன் 22ஆம் தேதி) விஜய் தன் 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை அவரது ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தினரும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்’ என பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டுள்ள நிலையில், இந்த பேனர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


Actor Vijay: வருங்கால தமிழக முதலமைச்சரே.... சர்ச்சையைக் கிளப்பும் விஜய் பிறந்தநாள் பேனர்..!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நாளை மறுநாள் (ஜூன்.22) இதன் முழு பாடல் வெளியாகியுள்ளது.

லியோ முதல் பாடல்

நடிகை த்ரிஷா இப்படத்த்ல் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், சஞ்சய் தத், அர்ஜூன், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர்,  பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், ஜோஜூ ஜார்ஜ் என பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், சுமார் 2000 டான்சர்களை வைத்து ஏழு நாட்களில் இப்பாடல் உருவானதாகவும், திட்டமிட்டதற்கு முன்கூட்டியே இப்பாடல் முடிக்கப்பட்டதாகவும், விஜய் தன் முழு உழைப்பையும் இப்பாடலுகாக கொட்டியுள்ளாதாகவும் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்திருந்தது.

முன்னதாக விஜய்யின் 68ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. லியோ படத்தை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விஜய் கைக் கோர்த்துள்ள நிலையில், நடிகை ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.  

ஏபிபி நாடுவை டெலிகிராமில் பின் தொடர இந்த லிங்கில் இணையுங்கள்...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget