மேலும் அறிய

Vemal : இத பண்ணா வாழவே முடியாது...நடிகர் விமல் சிம்பிள் டிப்ஸ்

இன்னொருவரின் வாழ்க்கையோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டால் நம் வாழ்க்கையை நாம் வாழவே முடியாது என்பது தான் நடிகர் விமலில் லைஃப் டிப்ஸ்

விமல்

கில்லி , கிரீடம் , குருவி என பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த விமல் பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நாயகனாக அறிமுகமானார். தொடத்ந்து களவானி , வாகை சூட வா , கலகலப்பு , கேடி பில்லா கில்லாடி ரங்கா , தேசிங்கு ராஜா என அடுத்தடுத்த படங்கள் விமலுக்கு ஹிட் கொடுத்தன. அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்தாலும் அவை விமலை ஒரு நடிகராக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விமல் நடித்த சுழல் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து கடந்த ஆண்டு போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்த சார் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப் பட்டாலும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. 

விமல் கொடுத்த லைஃப் அட்வைஸ்

பெரிய ஆக்‌ஷன் ஹீரோ அளவிற்கு பெரிய நடிகராகவில்லை என்றாலும் விமலுக்கு என ஒரு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விமல் கொடுக்கும் லை அட்வைஸ் ரசிகர்களை கவரக் கூடியவை. பொழுது போகாத நேரத்தில் விமல் படங்களை பார்த்து டைம் பாஸ் செய்வது ரசிகர்களின் பொழுது போக்காய் இருக்கிறது. அந்த வகையில் விமல் நடித்துள்ள படவா திரைப்படம் நாளை பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 

படவா

கே வி நந்தா இயக்கத்தில் விமல், சூரி, கேஜிஎஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், செந்தில், ஸ்ரீதா ராவ் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் படவா. முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படம் 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாக இருந்து கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தான் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று படவா படம் திரைக்கு வருகிறது. ஜான் பீட்டர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட விமல் கொடுத்துள்ள லைஃப் அட்வைஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

நம்ம எப்போதும் நம்மை இன்னொருவருடன் நம்மை கம்பேர் செய்யவே கூடாது. கம்பேசிஸனுக்கு எல்லையே கிடையாது. நம் வாழ்க்கையை இன்னொருவரின் வாழ்க்கையோடு ஒப்பிட்டால் நம் வாழ்க்கையை நாம் வாழவே முடியாது. நம்ம எப்டி இருக்கோம் நம்ம எப்டி வாழனும்னு எடுத்துகிட்ட லைஃப் ஜாலியா இருக்கும் " என விமர் தெரிவித்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget