மேலும் அறிய

Thol Thirumavalavan : சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற தொல் திருமாவளவன்... நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த தம்பி ராமையா

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை நேரில் சந்தித்து நடிகர் தம்பி ராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் 

ஏப்ரல் 19 தமிழ்நாட்டில் தொடங்கி கடந்த ஒன்றரை  மாத காலம் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்துமுடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 4 ஆம் தேதி நாடு முழுவதுல் காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்டு மொத்தம் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. 

5 லட்சம் வாக்குகள் பெற்ற விசிக

 இதில் தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைக் கட்சி மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. சிதம்பரத்தில் திருமாவளவன் 5 லட்சம் வாக்குகள் பெற்று ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், விழுப்புரத்தில் ரவிக்குமார் 4.77 லட்சம் வாக்குகள் பெற்று 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் ஒரு  மாநிலக் கட்சியாக அந்தஸ்தை பெறுவதற்கு  தேர்தல் ஆணையத்தின் பெரும்பலான நிபந்தனைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி பூர்த்தி செய்துள்ளதால்  திமுக, அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வரிசையில், விசிகவும் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ”2024 மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமோக வெற்றியை அளித்த மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி தேர்தல் முடிவு மட்டுமல்ல: இது மக்களின் சனநாயகத் தீர்ப்பு.” என தொல் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார்

தொல் திருமா வளவனை சந்தித்த தம்பி ராமையா

சிதம்பரம் தொகுதியில் தொல் திருமாவளவனின் வெற்றியை பாராட்டும் விதமாக  நடிகர் தம்பி ராமையா விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரை நேரில் சென்று பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்துடன் தனது வீட்டு நிகழ்வு ஒன்றுக்கு தொல் திருமாவளவன் வருகை தரும் படி அவருக்கு அழைப்பிதழ் வழங்கியுள்ளார் தம்பி ராமையா.

 

 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget