மேலும் அறிய

நடிகர் ஶ்ரீ பாலின மாற்று சிகிச்சை செய்துகொண்டாரா..இன்ஸ்டாகிராமில் ஆடையில்லாமல் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி

நடிகர் ஶ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடைகள் இல்லாமல் வீடியோ வெளிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் வழியாக கவனமீர்த்தவர் நடிகர் ஶ்ரீ. பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் , இறுக பற்று ஆகிய படங்கள் இவருக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்று தந்தன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஶ்ரீ அந்த நிகழ்ச்சியை விட்டு நான்கு நாட்களில் வெளியேறினார்

 நடிகர் ஶ்ரீ சர்ச்சைக்குரிய இன்ஸ்டாகிராம் பதிவு

ஒரு நல்ல நடிகர் என அடையாளம் பெற்று வந்த நடிகர் ஶ்ரீயின் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.  இன்ஸ்டாகிராமில் ஶ்ரீ ப்ளூ டிக் என்கிற ஐடியில் நீண்ட கலர் அடித்த தலைமுடிகளை வைத்தபடி ஶ்ரீயின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஆடைகள் இல்லாமல் பல வீடியோக்களை வெளியிட்டு ஶ்ரீ சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது அவர் தற்போது நடித்து வரும் படத்திற்கான ப்ரோமோஷனா அல்லது அவர் போதைப் பொருட்களின் கட்டுப்பாட்டில் சிக்கியிருக்கிறார் என்கிற பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தனது பதிவுகளில் ஶ்ரீ தாய்லாந்த் லேடிபாய்களை குறிப்பிடுகிறார். ஶ்ரீ பாலின மாற்று சிகிச்சை செய்துகொண்டாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது

ஶ்ரீயின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் புரியாத விதமாக பல பதிவுகளை எழுதியுள்ளார். 37 வருடங்களாக தன்னைத் தானே ஏமாற்றி வந்துள்ளதாக ஶ்ரீ தனது பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். கர்மா காரணமா , சுதந்திரன் காரணமா , காசு காரணமா என்று விவாதிக்கும் குள்ள கள்ளன்கள் என அவர் இதே பதிவில் குறிப்பிட்டுள்ளார். சினிமாவில் பல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தும் ஶ்ரீக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் போராடி வருகிறார். மேலும் அவர் இறுதியாக நடித்த படத்தில் அவருக்கு சம்பளம் தரப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriram Natarajan (@shri_blueticked)

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? கணவனுக்கே ஷாக் தந்த ஜோதிடர்! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? கணவனுக்கே ஷாக் தந்த ஜோதிடர்! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..
தளபதி படத்தில் இருந்து வந்த பெயர்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தளபதி படத்தில் இருந்து வந்த பெயர்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
ரூமுக்கு வந்தா வாய்ப்பு தர்றேன்.. பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. தென்னிந்திய சினிமாவுக்கு கும்பிடு!
ரூமுக்கு வந்தா வாய்ப்பு தர்றேன்.. பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. தென்னிந்திய சினிமாவுக்கு கும்பிடு!
சம்பவம் செய்த கார்த்திக் சுப்பராஜ்...சத்தமில்லாமல் ஒதுங்கிய மோகன் ஜி
சம்பவம் செய்த கார்த்திக் சுப்பராஜ்...சத்தமில்லாமல் ஒதுங்கிய மோகன் ஜி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget