மேலும் அறிய

RC 15 Update: ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தில் இணையும் ‛மான்ஸ்டர்’ எஸ்.ஜே.சூர்யா!

ஆர்.சி 15 படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு வருகிறது. எஸ் தமன் இப்படத்திற்காக இசையமைத்துள்ளார்.

ராம் சரண் நடிக்கவிருக்கும் ஆர்.சி 15 படத்தை பிரம்மாண்ட டைரக்டர் ஷங்கர் இயக்கவுள்ளார். ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு, ராம் சரண் நடிக்கவிருக்கும் பான் இந்திய படம் இதுதான்.  இப்படத்திற்கு பல எதிர்ப்பார்ப்புகள் உள்ள நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கும் டாப் நட்சத்திரங்களை வைத்து இப்படம் தயாரிக்கப்படவுள்ளது.


தற்போது, இப்படத்தில் நடிப்பு மான்ஸ்டர் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற
செய்தி வெளியாகிவுள்ளது.


படக்குழுவினர் இவரை வரவேற்கும் படியான போஸ்டர் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதே போல் ஆர் ஆர் ஆர் நாயகனும் அவரது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வரவேற்றார்.ஆர்.சி 15 படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு வருகிறது. எஸ் தமன் இப்படத்திற்காக இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர், ராம் சரணுடன் போட்டோ எடுத்து, ட்விட்டரில் ஷேர் செய்தார். சமீபத்தில், 1000 பேர் கொண்டு ஒரு பாட்டிற்கு ஷூட்டிங் நடந்தது. இப்பாடல், பல இடங்களில்  படம் பிடிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

இதில் நடிகர் ராம் சரண், இரட்டை வேடத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் என்றும் போலீஸ் மற்றும் மாணவர் ரோலில் நடிக்கவுள்ளார் என்றும் பேசப்படுகிறது.கபிர் சிங் நாயகி கியாரா அத்வானி இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ram Charan (@alwaysramcharan)

சில நாட்களுக்கு முன்பு, ராம் சரண் அவரது இன்ஸ்டா பக்கத்தில் சிரஞ்சீவி  நடித்துள்ள காட் ஃபாதர் படத்தின் டீசரையும் பகிர்ந்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget