மேலும் அறிய

Sivakumar: "அவர் பண்ணதும் தப்பு, நான் பண்ணதும் தப்பு" சால்வை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சிவகுமார்!

தனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என்று தெரிந்து சால்வையை எடுத்துவந்தது தப்பு என்று நடிகர் சிவகுமார் குறியுள்ளார்

காரைக்குடியில் பழ கருப்பையாவின் புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் வழங்கிய சால்வையை நடிகர் சிவகுமார் வீசி எறிந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படியான நிலையில் நடிகர் சிவகுமார் தனக்கு சால்வை வழங்கிய அதே நண்பருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகுமார் சால்வையை வீசி பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்துநிலையம் அருகே உள்ள  கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் நூல் வெளியீட்டு விழா  கடந்த ஜனவரி 25 ஆம் தேதி  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசி முடித்த நடிகர் சிவகுமாரிடம் அங்கிருந்த நபர் ஒருவர் சால்வை ஒன்றை வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட சிவகுமார் அந்த சால்வையை தரையில் வீசி எறிந்தார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவலாக விவாதத்தை கிளப்பிய நிலையில் சிவகுமார் மற்றும் கரீம் (சால்வை கொடுத்த நபர்) ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று சிவகுமார் விளையாட்டாக அந்த செயலை செய்ததாக கூறப்பட்டது. இப்படியான நிலையில்  நடிகர் சிவகுமார் மற்றும் கரீம் ஆகிய இருவர் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் தனது செயலுக்காக நடிகர் சிவகுமார் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்ட சிவகுமார்:

இந்த வீடியோவில் தனக்கு சால்வை வழங்கிய கரீம் தனது 50 ஆண்டு  நண்பர் என்று கூறியுள்ளார். மன்னார்குடியில் ஒரு நாடக நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது தான் கரீமை சந்தித்ததாகவும் அன்றிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் கரீமுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததே நான் தான் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கரீமின் பேரன் பேத்திகளையும் தான் பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.  சால்வை அணிவிப்பது தனக்கு பிடிக்காத ஒரு நடைமுறை என்றும் அது தெரிந்தும் தனது நண்பர் சால்வையை எடுத்து வந்தது அவருடைய தவறு. அன்றைய நிகழ்ச்சியில் எல்லாரும் பேசி முடித்து கடைசியில் தான் பேசி  ஏற்கனவே தான் சோர்வடைந்திருந்ததாகவும்  தனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் கரீமை சால்வையுடன் பார்த்து கோபத்தில்  அந்த சால்வையை வாங்கி வீசிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எப்படி சால்வை வாங்கி வந்தது தவறோ அதே போல்  தானும் அப்படி நடந்துகொண்டது தனது தவறு என்று கூறி அதற்காக தான் வருந்துவதாக கூறி மன்னிப்புக் கேட்டுள்ளார் சிவகுமார்.


மேலும் படிக்க : “என் மகள்கள் இப்படிப்பட்ட படத்தை பார்ப்பதை விரும்பவில்லை” - அனிமல் இயக்குநரை வெளுத்து வாங்கிய குஷ்பு!

Soundarya Rajinkanth: “43 வருஷமா ரஜினி - லதா தம்பதி திருமண நாளில் இதை செய்யறாங்க” - மகள் சௌந்தர்யா நெகிழ்ச்சி!

தலைப்பு செய்திகள்

உருவகேலி செய்த சீனியர் நடிகர்...வேதனை பகிர்ந்த நடிகர் ரமேஷ் திலக்
உருவகேலி செய்த சீனியர் நடிகர்...வேதனை பகிர்ந்த நடிகர் ரமேஷ் திலக்
ஒருபக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் நடிப்பு..நாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்
ஒருபக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் நடிப்பு..நாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்
Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!
Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!
Mysskin:
Mysskin: "ட்ரெயின் படம் நல்லா இல்லனா செருப்பை கழட்டி அடிங்க.." இயக்குனர் மிஷ்கின்!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
Embed widget