மேலும் அறிய

அரசன் படத்திற்காக 12 கிலோ எடை குறைப்பு...சிம்புவை செதுக்கும் வெற்றிமாறன்

Arasan Update : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் அரசன் படத்திற்காக சிம்பு 12 கிலோ எடை குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் டைட்டில் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கூடிய விரைவில் அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் படத்திற்காக சிம்பு துபாய் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்து 12 கிகோ எடையை குறைத்துள்ளார். 

அரசன் படப்பிடிப்பு எப்போது 

வடசென்னையை மையப்படுத்திய கதைக்களத்தை மையமாக வைத்து அரசன் திரைப்படம் உருவாக இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் சென்னையில் லைவ் லொக்கேஷன்களில் படமாக்கப்பட இருக்கின்றன. அண்மையில் மாஸ்க் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பி வரும் நவம்பர் 24 ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க இருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்தார். அதன்படி முதற்கட்ட படப்பிடிப்பு காசிமேடில் துவங்க இருக்கிறது. 

படக்குழு

அரசன் படத்தின் ப்ரோமோவில் நெல்சன் ஒரு குட்டி கேமியோ செய்திருந்தார். அதேபோல் படத்திலும் அவருக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கலாம். வடசென்னை படத்தில் நடித்த  கிஷோர் , சமுத்திரகனி ஆகிய நடிகர்கள் இப்படத்திலும் நடிக்க இருக்கிறார்கள். நாயகியாக நடிக்க சமந்தாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 

12 கிலோ குறைக்கும் சிம்பு 

25 வயது மற்றும் 45 வயது என இரு தோற்றங்களில் சிம்பு இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இளம் தோற்றத்திற்காக சிம்புவிடம் வெற்றிமாறன் 12 கிலோ குறைக்க சொல்லியதாகவும் இதனால் துபாயில் கடுமையான உடற்பயிற்சி செய்து சிம்பு தனது உடன் எடையை குறித்து தயாராகி வருகிறார். தனது புதிய லுக்கில் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு அப்லோட் செய்திருந்தார்.  நவம்பர் முதற்கட்ட படப்பிடிப்பிற்கு சிம்பு விரைவில் தமிழ்நாடு வரவிருக்கிறார். 

தனுஷ் நடித்த வடசென்னை கதையுலகத்திற்குள் நிகழும் கதையே அரசன். இரண்டும் கதைகளுக்கும் கால வித்தியாசங்கள் இருந்தாலும் இரண்டையும் வெற்றிமாறன் இந்த படத்தில் எப்படி இணைக்கப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்

View this post on Instagram
 
A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget