மேலும் அறிய

சிவாஜி கணேசன் இத்தனை கோடிகளை தானமாக கொடுத்தாரா? அதிர்ச்சியளிக்கும் தகவல்

40 ஆண்டுகாலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுமார் ரூ 310 கோடி வரை பல்வேறு காரணங்களுக்காக நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 

10 வயதில் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி 49 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக் மகுடம் சூடியவர் சிவாஜி கணேசன். மறைந்த முன்னாள் முதலமைச்சர்  சி.என்.அண்ணாதுரை எழுதிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற மேடை நாடகத்தில் சிவாஜி என்ற கேரக்டரை வி.சி.கணேசன் ஏற்று நடித்தார். அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தந்தை பெரியார், வி.சி.கணேசனை “சிவாஜி கணேசன்” என மாற்றினார்

1952ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசனின் நடிப்பு பட்டிதொட்டி எல்லாம் மக்களை சென்று சேர்ந்தது. திரையில் சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு கிட்டதட்ட தமிழில் மட்டும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ர வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், கர்ணன், ராஜராஜ சோழன் போன்ற பல ஆளுமைகளை கண்முன்னே நிறுத்தினார். 

நாயகனாக மட்டுமில்லாமல் தேவர் மகன் , படையப்பா போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பில் தனது முதிர்ச்சியை காட்டினார்.  எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர் இந்தியா வந்தபோது அவரை சந்தித்து உபசரிக்க அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அனுமதித்த ஒரே நபர் சிவாஜி மட்டும் தான். இவர் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நயாகரா நகரின் ஒரு மேயராக கௌரவ பதவி வகித்துள்ளார். சிவாஜி கணேசனைப் பற்றிய பல தகவல்கள் பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிந்தது தான் என்றாலும் தனது வாழ்நாளில் சிவாஜி கணேசன் செய்த நன்கொடைகள் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை

ரூ 310 கோடி நன்கொடை

40 ஆண்டுகாலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுமார் ரூ 310 கோடி வரை பல்வேறு காரணங்களுக்காக நிதியுதவியாக வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி , மருத்துவம் ,  பேரிடர் மீட்பு நிதி , கலாச்சார மேம்பாட்டிற்கு என பல்வேறு காரணங்களுக்காக தொடர்ச்சியாக உதவிவந்தவர்  சிவாஜி கணேசன். இதில் 1968 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு ரூ 1 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அதே ஆண்டில் வெல்லூரில் ஒரு மருத்துவமனை கட்டுமானத்திற்கு 2 லட்சம் . உலக தமிழ் மாநாட்டில் திருவள்ளுவர் சிலைக்கு ரூ 5 லட்சமும் கட்சிப் பணிகளுக்காக பெருந்தலைவர் காமராஜருக்கு 3.5 லட்சம் கொடுத்து உதவினார் சிவாஜி கணேசன். சென்னை கோடம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சிலையை நிறுவ ரூ 50 ஆயிரம் வழங்கினார். இப்படி பலவேறு காரணங்களுக்கு சிவாஜி கணேசன் வழங்கிய நிதி ரூ 310 கோடி என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Nissan Tekton Analysis: நிசான் டெக்டன வாங்கலாமா.? வேண்டாமா.? வாங்குவதற்கு 3 காரணங்கள், தவிர்ப்பதற்கு 3 காரணங்கள் இதோ
நிசான் டெக்டன வாங்கலாமா.? வேண்டாமா.? வாங்குவதற்கு 3 காரணங்கள், தவிர்ப்பதற்கு 3 காரணங்கள் இதோ
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
Embed widget