ட்ரிப்ளி டிம்ரி கருப்பு லேஸ் உடையில் அசத்துகிறார்
திரிப்தி திம்ரி சமீபத்தில் கருப்பு லேஸ் உடையணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த உடை அவரது நேர்த்தியான மற்றும் நவீனத்துவத்தின் கலவையாக இருந்தது.
இளம் தலைமுறையைக் கவர்ந்த நடிகையாகவும் அதே நேரத்தில் தேர்ந்த நடிப்பையும் வெளிப்படுத்தக் கூடியவர் திருப்தி திம்ரி
அந்த வகையில் சமீபத்தில் கருப்பு ஜரிகையாலான ஆடையணிந்து திருப்தி திம்ரி அவரது ஆளுமையை முழுவதுமாக பிரதிபலிப்பதாக உள்ளது
அனிமல் படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தில் நடித்து வருகிறார்
பெரியளவில் சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவிற்கு வந்தவர் என்பதால் அவர் மீது தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பப்பட்டு வருகின்றன
ஆனால் இந்த பிரச்சனைகளை மிக சாமர்த்தியமாக கையாண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்
குறுகிய காலத்திலேயே அவருக்கு பெரியளவிலான ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
திருப்தி திம்ரி சமூக வலைதளத்தில் அதிகம் குறிப்பிடப் படும் ஒரு நடிகையாகவும் இருந்து வருகிறார். அவரது அசாதாரணமான கிளாமர் சென்ஸூம் இதற்கு காரணம்
பரியேறும் பெருமாளில் இந்தி ரீமேக்காக உருவாகியுள்ள தடக் 2 படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது