மேலும் அறிய

எஸ்ஜே சூர்யாவுக்கு கல்யாணமா? தீயாய் பரவும் தகவல் - அவரே கொடுத்த விளக்கம் இதுதான்!

S J Surya : தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு தெளிவான பதில் அளித்துள்ளார் எஸ். ஜே. சூர்யா. தனிமை என்னை எனது பணியில் முழு கவனத்தோடு செயல்பட உதவுகிறது.

S.J. Surya : 54 வயதில் திருமணத்திற்கு தயாராகும் எஸ். ஜே. சூர்யா... இருக்கு... ஆனா இல்ல

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா. ஒரு இடைவேளைக்கு பிறகு இயக்குனராக இருந்தவர் நடிகராக மாறி ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். தற்போது பல படங்களில் வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இயக்குனராக இருந்தாலும் நடிகராக இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் உண்டு. 

இயங்குனர் டு நடிகர் :

இளைய தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைபடத்தில் மூலம் வில்லனாக மிகவும் சிறப்பாக நடித்தார் எஸ்.ஜே. சூர்யா. அதனை தொடர்ந்து மான்ஸ்டர், இறைவி, மாநாடு, டான் என பல படங்களில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்துவிட்டார். மேலும் எஸ். ஜே. சூர்யா - நடிகை யாஷிகா அனந்த் நடிப்பில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் "கடமையை செய்". 

எஸ்ஜே சூர்யாவுக்கு கல்யாணமா? தீயாய் பரவும் தகவல் - அவரே கொடுத்த விளக்கம் இதுதான்!

திருமணம் குறித்த வதந்தி :

54 வயதாகும் எஸ்.ஜே. சூர்யா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே இருந்து விட்டார். சமீபத்தில் அவரது குடும்பத்தார் அவருக்கு திருமணம் செய்து வைக்க உள்ளார்கள் என்றும் அதற்காக மணப்பெண்ணை தேடி கொண்டு இருக்கிறார்கள் என்பது போன்ற வதந்திகள் காட்டு தீயாய் பரவின. 

View this post on Instagram
 
A post shared by S j suryah (@iam_sjsuryah)

எனக்கு திருமணமா? 

திருமணம் குறித்த வாதாதிகளுக்கு பதில் அளித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்பதெல்லாம் ஒரு ஆதாரமற்ற வதந்தியே தவிர அது போல எந்த ஒரு சிந்தனையும் எனக்கு இல்லை அதற்கு எனக்கு நேரமும் இல்லை. தனிமையில் இருப்பதால் என்னால் எனது படங்களில் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது என தனது தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கம் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. 

View this post on Instagram
 
A post shared by Adhik Ravichandran (@adhikravi)

பிஸி ஷெட்யூல் :  

எஸ்.ஜே. சூர்யா தற்போது விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்திலும் இளைய தளபதி நடிக்கும் 'வாரிசு' திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.   

தலைப்பு செய்திகள்

Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Embed widget