மேலும் அறிய

Jailer OTT Release: ‘உசுர கொடுக்க கோடி பேரு’ - ஓடிடியில் வெளியானது ஜெயிலர் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து ஜெயிலர் படம் ஓடிடி தளத்தில் வெளியானதை தொடர்ந்து, இந்த மகிழ்ச்சியான நிகழ்வை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். 

நடிகர் ரஜினிகாந்த் நடித்து ஜெயிலர் படம் ஓடிடி தளத்தில் வெளியானதை தொடர்ந்து, இந்த மகிழ்ச்சியான நிகழ்வை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். 

டைகர் கா ஹூக்கும்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரின் 169வது படமாக உருவான “ஜெயிலர்”  கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியானது.  சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். பெரும் பொருட்செலவில் தயாரான இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.  ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, சுனில் குமார் என  முன்னணி நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ஜெயிலர்  படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

வசூலில் கெத்து காட்டிய ஜெயிலர்

ஏற்கனவே ஜெயிலர் படத்தில் பாடல்கள், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என  படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறத் தொடங்கிய நிலையில் டிக்கெட் முன்பதிவிலும் சாதனை படைத்தது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு படம் முழு திருப்தியை கொடுத்தது என்றே சொல்லலாம். படம் வெளியான நாளில் இருந்து ஒரு வாரம் வரை தொடர்ந்து விடுமுறை தினங்களாக வந்ததால் ஜெயிலர் வசூலில் சாதனைப் படைத்தது. கிட்டதட்ட ரூ.525 கோடி வரை அதிகாரப்பூர்வமாக படம் வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது இதன் வசூல் கண்டிப்பாக ரூ.600 கோடியை தாண்டியிருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 

கொண்டாட்டத்தில் படக்குழு 

இதற்கிடையில் ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் கடந்த வாரம் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை சந்தித்து சம்பளத்தொகைக்கான காசோலையாக வழங்கியதோடு அனைவருக்கும் கார் ஒன்றை பரிசாக வழங்கி பிரமிக்க வைத்தார். இதன் வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனிடையே ஜெயிலர் படத்தில் பணியாற்றிய  மற்றவர்களுக்கு எதுவும் இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

ஓடிடியில் ஜெயிலர் ரிலீஸ்

இதற்கிடையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி செப்டம்பர் 7 ஆம் தேதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அந்த வகையில் ஜெயிலர் படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

மேலும் படிக்க:  Silk Smitha Re-Entry: மீண்டும் திரையுலகத்தில் சில்க் ஸ்மிதா.. மார்க் ஆண்டனியில் புது அக்மார்க்காக ஜொலிக்கும் யார் இவர்?

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget