உங்கள், நண்பர்கள் மனநிலை அடிக்கடி மோசமடைகிறதா?

’’யாருடனும் பேச விருப்பமில்லை, தனியாக இருக்க விரும்புகிறேன்’’ என்ற மோடு இருக்கிறதா?

எந்த வேலையிலும் உறுதியாக கவனம் செலுத்த முடியவில்லை

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து விலகி இருத்தல்

சில சமயங்களில் தற்கொலை எண்ணம் வருகிறதா?

தலைவலி, அடிக்கடி சிகரெட் பிடிப்பது ஆகியவையும் மனநலப் பிரச்சினைகளால் ஏற்படலாம்.

உணவு பழக்கத்தில் ஒழுங்கின்மை, எடை குறைதல் அல்லது அதிகரித்தல்

எல்லோரிடமிருந்தும் தன்னை விலக்கிக் கொள்வதும் மனநலப் பிரச்சினையின் அறிகுறியாகும்.