மேலும் அறிய

Vijay Antony | தொடக்கத்துல என் மியூசிக்க காமெடியா பாத்தாங்க.. நடிக்க வந்தது 'ஏன்'னா? விஜய் ஆண்டனி ஓபன் அப்!

சமூக வலைத்தளங்களில் படம் குறித்து வரும் விமர்சனங்கள் குறித்தும், தான் ஏன் நடிக்க வந்தேன் என்பது குறித்தும் வெளிப்படையாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

புரியாத வார்த்தைக்குள் புதிரான அர்த்தங்களை ஒளித்து வைத்து, இசைத்துறையில் புதிய யுக்தியை கையாண்டவர் நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி இசையமைத்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்.  2005 - 2015 காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள்  BOOM ஆக இருந்திருந்தால் , நிச்சயம் விஜய் ஆண்டனியின் பாடல்களை கொண்டாடவே தனி ஆர்மிகள் உருவாகியிருக்கும். இசையமைப்பாளராக தான் தோற்றுவிட்டதாக எண்ணித்தான், நடிப்பு துறைக்கே தாவியிருக்கிறார் விஜய் ஆண்டனி. ஆனால் பல வருடங்களுக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் அவரது பாடல்களுக்கான அங்கீகாரம் கிடைக்க துவங்கியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் படம் குறித்து வரும் விமர்சனங்கள் குறித்தும், தான் ஏன் நடிக்க வந்தேன் என்பது குறித்தும் வெளிப்படையாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Antony (@vijayantony)


அதில் "யார் படம் எடுத்திருந்தாலும் அவர்களது அறிவிற்கு ஒன்று செய்திருக்கிறார்கள். அவனை வன்மம்  காட்டி , அழுத்துவதாகத்தான் நான் விமர்சனங்களை பார்க்கிறேன். அவர்களது அறிவிற்கு எட்டும் அளவிற்கு ஒரு விஷயம் செய்திருக்கிறார்கள் என்றால் அதனை காமெடி செய்து சிரிப்பது, விமர்சிப்பது, அவமானப்படுத்தும் வகையில் பேசுவது இது எல்லாமே  கொலைக்கு சமம். இதை சமூக கொலையாகத்தான் பார்க்கிறேன். இசையமைப்பாளராக எனக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால்தான் நான் நடிக்க வந்துவிட்டேன். நான் இசையமைத்த சமயங்களில் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரிதாக வளரவில்லை. ஆனாலும் எனது பாடல்கள்  வைரல் ஆக வேண்டும் என்ற மெனக்கெடல்களை நான் செய்வேன்.

உண்மையாக வேலை செய்தேன். பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகும். நான் ஏதோ விஷயத்தில் பின் தங்கி இருப்பதாக உணர்ந்தேன். மன அழுத்தமாக இருந்தது, இப்படியே போனால் என்ன ஆவது என நினைத்துதான் நடிக்க வந்தேன். இசையமைப்பாளராக ,எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நான் வருந்தவில்லை. ஒரு வேளை நமக்கு இந்த வேலை ஒர்கவுட் ஆகாதோ என்றுதான் நடிக்க வந்தேன். நான் வருஷத்துக்கு ஒரு படமாவது இனிமேல் இசையமைக்க வேண்டும் .ஆரம்பத்தில் நான் இசையமைத்த பொழுது எல்லாம் காமெடியாக பார்த்தாங்க. இறுதியாக நான் இந்த சினிமாவை விட்டுவிட்டு முழுமையாக மக்களுக்கு சேவை செய்வதில் இறங்க வேண்டும் என்பதுதான் என் ஆசை “ என மனம் திறந்து பேசியுள்ளார் விஜய் ஆண்டனி.

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Embed widget