மேலும் அறிய

Premgi denies Marriage: “எனக்கு கல்யாணமா? ஜாலியா இருக்கு” - காதல் குறித்து பதிலளித்த பிரேம்ஜி

காதல் இல்லை, சிங்கிள்தான் என்பதை பிரேம்ஜி தரப்பில் இருந்து விளக்கம் கிடைத்துவிட்டது. இதனால்,  மீண்டும் கோலிவுட் பேச்சுலர் பட்டியலுக்கு திரும்பி இருக்கிறார் பிரேம்ஜி.

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பது பலரும் அறிந்ததே. தந்தை கங்கை அமரன் மற்றும் அண்ணன் வெங்கட்பிரபுவை போலவே இவருக்கும் திரைப்படங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. ஜாலியான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் பிரேம்ஜியைப் பார்த்து அதிகம் கேட்கப்பட்ட கேள்வி, “எப்ப கல்யாணம்” என்பதாகதான் இருக்கும். 

42 வயதான அவருக்கு இன்னும் திருமணம் ஆகாததால், கோலிவுட் ரசிகர்கள் அவரிடம் அவ்வப்போது இந்த கேள்வியை எழுப்பி வந்தனர். இந்நிலையில், பிரேம்ஜி கமிட்டாகி விட்டார் என்றும், பிரேம்ஜிக்கு திருமணம் என்று போலியான தகவல்கள் அடிக்கடி வலம் வருவது வழக்கம். அதே போல ஒரு செய்திதான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் டிரெண்டானது. 

மேலும் படிக்க: ”உதட்ட புடிச்சி இழுத்தாங்க; அட்ஜெஸ்மெண்ட் பண்ண சொன்னாங்க“ - அனுபவங்களை பகிர்ந்த நடிகை ரெஜினா

Premgi denies Marriage: “எனக்கு கல்யாணமா? ஜாலியா இருக்கு” - காதல் குறித்து பதிலளித்த பிரேம்ஜி

கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடி இருக்கும் பாடகி வினைத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேம்ஜியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், பிரபல பாடகர் எட் ஷீரனின் ‘பர்ஃபெக்ட்’ பாடலை சேர்த்து அந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதை பிரேம்ஜியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பாடல் வரிகளில், ”என் கைகளுக்கு இடையில் இருட்டினில் உன்னுடன் நடனமாடுகிறேன்” என குறிப்பிடும்படி இருந்தது. இதனால், இது கண்டிப்பாக காதல்தான் என முடிவு செய்துவிட்ட நெட்டிசன்கள், பிரேம்ஜிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வழக்கம் போல, “காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை” என்பதை அறிவித்திருக்கிறார் பிரேம்ஜி. சமூகவலைதளத்தில் டிரெண்டான போலி தகவல்கள் குறித்து தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பதிலளித்திருக்கும் பிரேம்ஜி, “சத்தியமாக எனக்கு கல்யாணம் இல்லை. ஒரே ஒரு போட்டோவை போட்டதற்கு செய்தி பரப்பி விட்டனர். இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஜாலியாக இருக்கிறது. எழுதுபவர்கள் எழுதட்டும், பேசுபவர்கள் பேசட்டும்” என தெரிவித்திருக்கிறார்.

காதல் இல்லை, சிங்கிள்தான் என்பதை பிரேம்ஜி தரப்பில் இருந்து விளக்கம் கிடைத்துவிட்டது. இதனால்,  மீண்டும் கோலிவுட் பேச்சுலர் பட்டியலுக்கு திரும்பி இருக்கிறார் பிரேம்ஜி. ஆனால், அவருக்கு திருமணம் நடக்கப்போகிறது என்றால் அவரது ரசிகர்களுக்கு அது ஹேப்பி செய்தியாகத்தான் இருக்கும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Embed widget