மேலும் அறிய

Vijay - Actor Mohan: விஜய்கிட்ட இத கத்துக்கணும்.. மோகன் சொன்ன அந்த வார்த்தை! துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்!

Actor Mohan About Vijay: தளபதி விஜய் குறித்து வெள்ளிவிழா நாயகன் மோகன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நட்சத்திர பட்டாளம்:

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். ஏ.ஜி.எஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தி கோட்T படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலை நடைபெற்று வருகிறது.

தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் மோகன், பிரஷாந்த், பிரபுதேவா மற்றும் நடிகைகள் சினேகா, லைலா உட்பட ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் முன்னரே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்:

இந்நிலையில் தான் தளபதி விஜய் குறித்து வெள்ளிவிழா நாயகன் மோகன் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனியார் ஊடகத்துடன் பேசியுள்ள மோகன், ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகப்பெரிய நடிகர் விஜய் சார்தான். தளபதி விஜய் என்று இப்போது அழைக்கப்படக்கூடிய அவருடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு வந்திருக்கிறது” என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய மோகன், “இதற்காக வெங்கட் பிரபுவிற்கும், ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கும் நன்றி சொல்கிறேன். விஜய்கிட்ட இருந்த நெறய விசயங்கள் கத்துக்க வேண்டியது இருக்கு. அவரு ரொம்ப ரொம்ப அமைதியான நபர். இந்த அளவுக்கு அமைதியா இருக்குற அந்த குணத்த அவர்கிட்ட இருந்து கத்துக்கனும்னு நான் நிறைய டைம் விஜய்கிட்ட சொல்லி இருக்கேன்.

அவர்கிட்ட இருக்கிற சிறப்பு அம்சங்கள்ல இதுவும் ஒன்னு. எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி, அத ரொம்ப அமைதியா உக்கார்ந்து ரொம்ப பொறுமையா கவனிப்பாரு. இத நான் அவர் கிட்ட இருந்து கத்துக்கணும்” என்று கூறியுள்ளார். பொதுவாக நடிகர் விஜய் பொது நிகழ்வுகள், இசை விழாக்கள் மட்டுமின்றி படப்பிடிப்பு தளத்திலும் மிகவும் அமைதியாக இருப்பார்.

அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்கிறது என்பதையும் மிகவும் அமைதியாக கவனிப்பார் என்பது அவருடைய ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. இதைப் பல்வேறு திரைப் பிரபலங்கள் விஜய் குறித்து பேசுகையில் சொல்லி இருக்கிறார்கள். இச்சூழலில் தான் வெள்ளிவிழா நாயகனாக ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகர் மோகன் கூறி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்துள்ளது. 

மேலும் படிக்க: Garudan Box Office Collection: முதல் நாளே மாஸ் காண்பித்த சூரி.. கருடன் படத்தின் வசூல் நிலவரம் இதுதான்!

மேலும் படிக்க: Indian 2 Jukebox: இந்தியன் 2 பாடல்கள் வெளியாகின.. கமல்ஹாசன் - ஷங்கர் - அனிருத் கூட்டணி எப்படி இருக்கு?

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Watch Video: அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
“அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Super Hit Movie's 2nd Part: திரும்பி வரும் ராம், ஜானு; சூப்பர் டூப்பட் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை உறுதி செய்த இயக்குநர்
திரும்பி வரும் ராம், ஜானு; சூப்பர் டூப்பட் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை உறுதி செய்த இயக்குநர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
“அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Super Hit Movie's 2nd Part: திரும்பி வரும் ராம், ஜானு; சூப்பர் டூப்பட் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை உறுதி செய்த இயக்குநர்
திரும்பி வரும் ராம், ஜானு; சூப்பர் டூப்பட் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை உறுதி செய்த இயக்குநர்
Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
British Fighter Jet in Kerala: கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
Embed widget