மேலும் அறிய

எளிமையாக, சத்தமில்லாமல் நிச்சயதார்த்தம் முடித்த வலிமை பட வில்லன்..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் வில்லன் கார்திகேய கும்மாகொண்டாவிற்கு அமெரிக்காவில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

‘RX 100’ மூலம் நிறைய ரசிகர்களையும் புகழையும் பெற்ற நடிகர் கார்த்திகேய கும்மகொண்டா. பின்னர் வேறு சில தெலுங்கு படங்களில் தோன்றிஇருந்தாலும் நானியின் 'கேங் லீடர்' மற்றும் '90 ML' ஆகிய படங்களில் தனது படிப்பிற்காக வெகுவாக பாராட்டப்பட்டார். சீக்ரட்டாக நிகழப்பெற்ற அவரது நிச்சயதார்த்த விழாவின் படம் இணையத்தில் இன்று காலை முதல் வைரலாகி வந்தது. கும்மக்கொண்டா தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், நிச்சயதார்த்த விழா முடிந்து இந்தியா திரும்புவார் என்றும் தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் அவரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் தனது சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருந்து வந்தார்.

முன்னதாக நடிகர் சுமந்தின் ஒரு திருமண நிச்சயம் புகைப்படம் இதேபோல் வைரலானது, ஆனால் பின்னர் அது போலியானது என்று தெளிவுபடுத்தப்பட்டது. அப்போது சுமந்த அது தான் செய்துகொண்டிருக்கும் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அவர் உண்மையாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். ஆனால் கார்த்திகேயா மீடியாக்களின் கவனம் பெறாமல் இருக்க ரகசியமாக நிச்சயம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இன்று மாலை வரை அது குறித்து எதுவும் பேசாததால் அந்த புகைப்படம் குறித்து கும்மகொண்டா என்ன சொல்கிறார் என்று தெரிந்துகொள்ள அவரது ரசிகர்களும் காத்திருந்தார்கள். தற்போது அவரே அந்த செய்தியை இரு புகைப்படங்கள் வெளியிட்டு ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கார்த்திகேய கும்மகொண்டா, போதுவெளிக்கு அறிவிக்காமல் ‘ரகசியமாக’  நிச்சயதார்த்தம் செய்து கொண்டது குறித்து தெலுங்கு திரையுலகம் விவாதித்து வருகிறது. ராக்கி பவுர்ணமி அன்று பாரம்பரிய முறையில் தான் காதலித்த பெண்ணுடன் தன் குடும்பத்தாரும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் சூழ நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்திருக்கிறார்.

எளிமையாக, சத்தமில்லாமல் நிச்சயதார்த்தம் முடித்த வலிமை பட வில்லன்..!

தேவையற்ற கவனத்தைத் தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே குறைந்த அளவிலான நபர்களை வைத்து நிச்சயதார்த்தம் செய்து முடித்திருக்கிறார். அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த தினத்தன்று நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாள். கும்மாகொண்டா ஓரு சிரஞ்சீவி ரசிகர். அது தற்செயலாக அமைந்ததா அல்லது கும்மகொண்டா திட்டமிட்டே செய்தாரா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கின்றார்கள். நிச்சய மேடையில் கும்மகொண்டாவின் திரைப்பட பாடல்களுக்கு அவரே மிகுந்த ஈடுபாட்டுடன் நடனம் ஆடியதாக கூறுகிறார்கள் நிகழ்ச்சியை நேரில் கண்டவர்கள். மணமகளின் பெயர் லோஹிதா என்பதை தவிர வேறு குடும்ப விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

திரைத்துறையில் கார்த்திகேயா தற்போது 'ராஜா விக்ரமார்கா'வில் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'வலிமை' படத்தில் ‘தல’ அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார்.

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Embed widget