மேலும் அறிய

‛இது தானா உங்க டக்கு...’ ஆதித்ய கரிகாலனை இரண்டு நாட்களுக்கு பின் பாராட்டிய வந்தியத் தேவன்!

"Chola Chola..." Song : சில தினங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாடலான "சோழா சோழா..." வெளியானது. அதற்கு நடிகர் கார்த்தி இன்று தனது பாராட்டுகளை விக்ரமிற்கு ட்வீட்.

Ponniyin Selvan : வந்தியத்தேவனுக்கு இன்னிக்கு தான் நேரம் கிடைச்சுது போல...விக்ரமை பாராட்டி ட்வீட் செய்த கார்த்தி...கிண்டல் செய்த நெட்டிசன்கள்  

செப்டம்பர் 30ம் தேதி தமிழ் சீனிமாவின் வரலாற்றில் இடம் பெற போகும் ஒரு பொன்னான நாள். ஆம் ஒட்டுமொத்த திரையுலமே எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான "பொன்னியின் செல்வன்" காவிய படம் வெளியாகும் நாள். 

திறமையான நடிகர் பட்டாளம் :

இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என ஒரு பெரிய திரை பட்டாளமே நடித்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு:

சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் மற்றும் "பொன்னி நதி பாக்கணுமே..." என்ற முதல் பாடலும் வெளியானது. இந்த பாடல் வந்திய தேவன் பற்றிய பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். டீசர் மற்றும் முதல் பாடல் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தெடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான "சோழா சோழா..." என்ற பாடல் சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியானது. இப்பாடல் VM மஹாலிங்கம் மற்றும் நகுல் அய்யங்கார் பாடியுள்ள இப்படலுக்கு வரிகளை எழுதியுள்ளார் இளங்கோ கிருஷ்ணன். இந்த பாடல் ஆதித்ய கரிகாலனை போற்றும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். 

நெட்டிசன்கள் கலாய்:

"சோழா சோழா..." பாடல் வெளியான நாள் முதல் நடிகர் விக்ரமிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் கார்த்தி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். "சீயான் சார் நீங்கள் என்றைக்குமே ராக் ஸ்டார்" என்று இன்று ட்வீட் செய்துள்ளார். 

இந்த ட்வீட் பற்றி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆதித்ய கரிகாலனை இரண்டு நாட்களுக்கு பிறகு பாராட்டிய வந்தியத் தேவன் என்று கிண்டல் செய்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget