மேலும் அறிய

Kamal Hassan Not In Big Boss: பிக்பாஸ் தொகுத்து வழங்க முடியாது.. ஷாக் கொடுத்த கமல்.. என்னாச்சு..?

பிக் பாஸ் நிகழ்ச்சியை இனிமேல் தான் தொகுத்து வழங்கமாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிக்பாஸ் தமிழ்

வருடந்தோறும் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வந்தது . இதுவரை இந்த நிகழ்ச்சியில் 7 சீசன்கள் கடந்துள்ளன. 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கமாட்டேன் என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைஃப் படம் ஏற்கனவே பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

தேர்தல் பிரச்சாரங்களில் கமல் பிஸியாக இருந்ததே இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தக் லைஃப் படப்பிடிப்பை மேற்கொண்டு பாதிக்கக்கூடாது என்று கமல் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ஏற்கனவே ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் விலகியது அந்த நிகழ்ச்சியின் மீதான ஈடுபாட்டை குறைத்துள்ளது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த நிகழ்ச்சியான பிக்பாஸில் கமல் இல்லாதது இந்த நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது 

பல்வேறு விதமான போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த போட்டியாளர்கள் வியந்து பார்ப்பவராகவும் கட்டுப்படும் ஒருவராகவும் கமலின் ஆளுமை இந்திருக்கிறது. பார்வையாளர்களை சுவாரஸ்யப் படுத்துவதிலும் போட்டியாளர்களை வழிநடத்துவதிலும் தனக்கென ஒரு தனி ஃபார்முலாவை உருவாக்கி இருக்கிறார் கமல்ஹாசன். மேலும் ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களுக்கு ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்வது கவனிக்கப்பட வேண்டிய கலைஞர்களை அடையாளப் படுத்துவது என இந்த நிகழ்ச்சியில் பல முன்னுதாரணமான செயல்களை செய்திருக்கிறார் கமல்.  கமலுக்குப் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிலம்பரசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது கமலுக்குப் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. 

சிலம்பரசன் தவிர்த்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஏற்ற திரை பிரபலம் யார் என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் தொடங்கியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget