மேலும் அறிய

“உருப்படமாட்டேனு சொன்னாங்க; நல்லா நடிச்சேன்னு ரஞ்சித் எப்போதும் சொல்லமாட்டார்” - கலையரசன்

”ஒரு செமஸ்டரில் 28 பேப்பர்லாம் அரியர்ஸ் எழுதியிருக்கேன்.”

தமிழ் சினிமாவில்  நம்பிக்கைக்குரிய நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் கலையரசன் . சில படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து அசத்தி வரும் கலையரசன் . மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகுந்த பாராட்டை பெற்றார். அதன் பிறகு டார்லிங் 2, ராஜா மந்திரி உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்தார். சமீபத்தில் கலையரசன் நடிப்பில் சார்ப்பட்டா பரம்பரை படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Kalaiyarasan (@kalaiyarasananbu)

ஐடி துறையில் வேலை பார்த்து வந்த கலையரசன் எப்படி சினிமாவிற்கு வந்தார் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பதிவு செய்துள்ளார். அதில் “ ஐடியில் இருக்கும் பொழுதே சினிமாவிற்காக முயற்சித்து வந்தேன். குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பிரச்சனைக்காகத்தான் ஐடியில் வேலை செய்துக்கொண்டே சினிமாவிற்கு முயற்சி செய்தேன். ஐடியில் வேலை கிடைத்ததுமே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆகிவிட்டது. முன்னதாக நான் உருப்படவே மாட்டேன் என எல்லோரும் சொன்னார்கள். அதற்கு ஏற்ற மாதிரியாக நான் சினிமாவிற்கும் ட்ரை செய்தேன். வீட்டில் இருப்பவர்களுக்கு பயமும் கவலையும் இருந்தது. ஆனால் வேலை கிடைத்ததுமே ரொம்ப ஹாப்பி.

View this post on Instagram
 
A post shared by Kalaiyarasan (@kalaiyarasananbu)

ஒரு செமஸ்டரில் 28 பேப்பர்லாம் அரியர்ஸ் எழுதியிருக்கேன். அதனால வீட்டுல இருக்கவங்களுக்கு பயம் . நடிக்க வந்த பிறகு  ரஞ்சித் சார் எப்போதுமே நல்லா நடிச்சேனு சொல்லவே மாட்டாரு. ஒரே ஒரு சீன் மட்டும் நல்லா பண்ணிருக்கடானு சொல்லியிருக்காரு. என்னை எப்போதுமே ஆக்டிங் கிளாஸ் போ சொல்லுவாரு. அவர் வாய்ல இருந்து நல்ல ஆக்டிங்னு பேர் வாங்கிட்டா பெரிய விஷயம். எனக்கு மிகவும் டென்ஷனான விஷயம்னா அது சிக்னல்ல ஹாரன் அடிக்கிறது. பொதுவா இப்படி சென்ஸ் இல்லாம யாரவது ஹார்ன் அடிச்சா நான் கோவப்படுவேன் . இப்போ முகம் பரீட்சியமாகிட்டதால , எனக்கு பதில் என் டிரைவர் தம்பி அஜித் போய் கேட்பான் . அது தேவையில்லாம பண்ணுவாங்க ” என தன் வாழ்க்கையின்  சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்

ALSO READ | Rasi Palan Today, Jan 9: பணம் புரளும் யோகத்தில் கும்பம்... துள்ளி விளையாடும் மீனம்... இன்றைய ராசிபலன் !

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Embed widget