மேலும் அறிய

ஓவர்நைட்டில் திமுகவிடம் சரண்டரான ஜெய்...சர்ச்சைக்குரிய இன்ஸ்டா பதிவிற்கு விளக்கம்

சூர்ய அஸ்தமனத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டு What a Beautiful Sunset என நடிகர் ஜெய் பதிவிட்ட நிலையில் ஓவர் நைட்டில் இந்த பதிவை நீக்கியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நாளில் நடிகர் ஜெய் தனது இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையை கிளப்பியுள்ளார். சூர்ய அஸ்தமனத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டு What a Beautiful Sunset என அவர் பதிவிட்டார். இந்த ஸ்டோரி வைரலான நிலையில் இன்று காலை சூர்ய உதயத்தை பதிவிட்டு Good Morning என பதிவிட்டுள்ளார்

தமிழகத்தில் நேற்று ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் சினிமாத் துறையில் பலர்  வெளிப்படையாக விஜய்க்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். தவெக ஆதரவாளர்கள் பலர் விஜயைப் போலவே வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்து வந்து வாக்களித்தனர். நடிகர்கள் சிபி சத்யராஜ் , காலிதாஸ் ஜெயராம் , ஜெய் , சிம்பு ,  தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் இதே டிரஸ் கோட் அணிந்து வந்து வாக்களித்தனர்.

நடிகர் ஜெய் தவெகவுக்கு  ஆதரவாக பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசினார். தேர்தல் நாளன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜெய் அந்த வீடியோவில் 'ஓட்டுக்கு சத்தியம் வாங்கி காசு கொடுப்பதை விமர்சித்து பேசியிருந்தார். மாற்றம் வேண்டும் என்றால் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த கையோடு அவர் தனத் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்று பதிவிட்டார். அதில் சூர்ய அஸ்தமனத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டு What a Beautiful Sunset  என கேப்ஷன் வைத்திருந்தார். 

முன்னதாக பிரச்சாரத்தில் விஜய் திமுகவின் தோல்வியை அக்னி நட்சத்திரத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெய் தனது இன்ஸ்டாகிராம் இந்த மறைமுகமான பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது. உடனே ஜெய் தனது இன்ஸ்டாகிராமில் இன்று காலை சூர்ய உதயத்தை பதிவிட்டு Good Morning என பதிவிட்டுள்ளது. இவர் என்னடா ஒவர்நைட்டில் சரண்டர் ஆயிட்டார் என நெட்டிசன்கள் ஜெய்யை கலாய்த்து வருகிறார்கள். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: அள்ளு.. அள்ளு..! தள்ளு.. தள்ளு..! ஜனநாயகன் டிக்கெட்டுகளை அள்ளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்!
Jana Nayagan: அள்ளு.. அள்ளு..! தள்ளு.. தள்ளு..! ஜனநாயகன் டிக்கெட்டுகளை அள்ளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்!
Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...
Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...
மணிகண்டனை கெஞ்சிக் கூத்தாடி நடிக்க வைத்த நண்பர்.. ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த மூவி - என்ன தெரியுமா?
மணிகண்டனை கெஞ்சிக் கூத்தாடி நடிக்க வைத்த நண்பர்.. ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த மூவி - என்ன தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் மூலம் இயக்குநராக மாறிய முதல்வர் விஜய்.. அவரே இயக்கிய காட்சி எது தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் மூலம் இயக்குநராக மாறிய முதல்வர் விஜய்.. அவரே இயக்கிய காட்சி எது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் புகுந்த பாடகர் அறிவு.! அதிரடியாக கைது செய்த போலீஸ்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் புகுந்த பாடகர் அறிவு.! அதிரடியாக கைது செய்த போலீஸ்- என்ன காரணம்.?
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
DMK MLA: ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
Embed widget