மேலும் அறிய

"பணம் தேவை.. வீட்ல கூட அண்ணன் பேச்சைத்தான் கேப்பாங்க.." பிரபுதேவா தம்பி உருக்கம்!

பணம் மிகவும் அவசியம் என்றும், வீட்டில் தனது சகோதரர்களின் பேச்சையே தனது அம்மா கேட்பார் என்றும் நடிகர், நடன இயக்குனர் பிரபுதேவா, ராஜுசுந்தரத்தின் தம்பி நாகேந்திர பிரசாத் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபலமான நடன இயக்குனர் பிரபுதேவா. இவரது அண்ணன் ராஜுசுந்தரம். இவர்கள் இருவரும் இந்தியாவின் பிரபலமான நடன இயக்குனர்கள். இவர்களது தம்பி நாகேந்திர பிரசாத். 

இவரும் நடன கலைஞர் என்றாலும் இவரது சகோதரர்கள் அளவிற்கு பெரிய அளவு பிரபலம் ஆகவில்லை. ஒருமுறை இவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது, 

பணம் ரொம்ப தேவை:

பணம் ரொம்ப தேவை. இப்ப எங்க வீட்ல எங்க அண்ணன் பேச்சதான் எங்க அம்மா கேப்பாங்க. பெரியண்ணன் பேச்சையும் கேப்பாங்க. அவருதானே நிறைய சம்பாதிக்குறாரு. வீட்டுக்குள்ளேயே ஒரு இது இருக்கு. ஒருவேளை நான் நினைக்குறது கூட தப்பா இருக்கலாம்.

பிரபு அண்ணே சின்ன வயசுலேயே 14 வயசுலேயே போயிட்டாரு. பெரியண்ணா வந்தாலே ஒரு மரியாதை. இங்கிலாந்து போயிட்டு 5 வருஷம் இருந்தேன். மாஸ்டர் இன் கொரியோகிராஃப் பண்ணேன். கொலம்பியா பிக்சர்ஸ்க்கு லொகேஷன் மேனஜேரா இருந்தேன். பிளஸ்னு நினைக்குறேன். மைனசும் இருக்கிறது. 

வருத்தம் இருக்குது:

அந்த கேப்லதான் இங்க பில்லிங் ஆகிடுச்சு. எல்லாரும் டக்கு, டக்குனு. ஆர்யா, ஜீவா அப்புறம் நிறைய பேரு. அத வந்து நான் விட்டுடேனு ஃபீல் பண்றேன் இப்போ வரைக்கும். வந்த உடனே அண்ணனோட வெடி படத்துக்கு அசோசியேட் டைரக்டரா ஒர்க் பண்ணேன். 

எங்க அப்பா பேர்ல எம் சுந்தரம் மாஸ்டர்ஸ் ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சேன். அதுதான் எனக்கு திரும்பவும் ஆக்டிவா பண்ணலாம்னு கொடுத்துச்சு.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது.

நடிப்பில் இடைவெளி:

தற்போது 50 வயதாகிய இவர் தொட்டா சினுங்கி படம் மூலமாக அறிமுகமானார். குஷி படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரம் அளிக்கப்பட்டது. சித்ரா, சாக்லேட், 123, மனசெல்லாம் நீனே, முத்தம், கில்லி ஆகிய படங்களில் நடித்தவர் அதன்பின்பு நடிப்பதற்கு மிக நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். அந்த இடைவெளியில் அவர் வெளிநாடு சென்றுவிட்டார். 

பின்னர், 2017ம் ஆண்டு போகன் படம் மூலமாக 13 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்தார். பிரபுதேவா நடன இயக்குனராக இருந்தாலும் ஒரு நடிகராகவும் அவர் வெற்றிகரமாக உலா வந்தார். தனது சகோதரர் போல உலா வர முடியவில்லை என்ற வேதனையையே அவர் வெளிப்படுத்தியுள்ளார். கடைசியாக பேட்டரி என்ற படத்தில் நடித்தார். 

தற்போது நடன பள்ளியை நடத்தி வருவதுடன் அவ்வப்போது படங்களுக்கும் பணியாற்றி வருகிறார். ஏராளமான படங்களில் தனது சகோதர்களுடன் இணைந்தும் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Embed widget