மேலும் அறிய

Myskin | Ajmal | மீண்டும் மிஸ்கின் இயக்கத்தில் நடிக்கும் அஜ்மல் ! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

நடித்த படங்கள் வெற்றிப்பெற்றும் வாய்ப்புகள் தேடி அலைந்ததாக சமீபத்தைய பேட்டி ஒன்றில்  வேதனை தெரிவித்துள்ளார் அஜ்மல்

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில்  வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த படத்தில் நயன்தாராவிற்கு மேலாக படத்தில் வில்லனாக நடித்த அஜ்மலின் நடிப்பும் வெகுவாக பேசப்பட்டது. முன்னதாக மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அந்த படத்தில் இவருக்கான கதாபாத்திரம் மிகவும் ஸ்டிராங்காக அமைந்திருந்தது. அதே போல முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பையும் அஜ்மல் வெளிப்படித்தியிருந்தார். அதன் பிறகு நடிகர் ஜீவாவுடன்  கே வி ஆனந்த் இயக்கிய ‘கோ’ படத்தில் நடித்தார் அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியும் , இவர் நடித்த படங்கள் வெற்றிப்பெற்றும் வாய்ப்புகள் தேடி அலைந்ததாக சமீபத்தைய பேட்டி ஒன்றில்  வேதனை தெரிவித்துள்ளார் அஜ்மல். 

Myskin | Ajmal | மீண்டும் மிஸ்கின் இயக்கத்தில் நடிக்கும் அஜ்மல் ! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

இந்நிலையில் நடிகர் அஜ்மல் மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜ்மலை முதன் முதலாக  அஞ்சாதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் மிஸ்கின், இந்நிலையில் மிஸ்கின் இயக்கத்தில் மீண்டும் அஜ்மல் இணைய இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா  லீட் ரோலில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதியும் பேய் ஓட்டும் கதாபாத்திரம் ஒன்றில் கெஸ்ட் எண்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது நாம் அறிந்ததே.  மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிசாசு’.  மிரட்டும் ஹாரர் படங்களுக்கு மத்தியில் காதல் காட்சிகளை புகுத்தி வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருந்த பிசாசு திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். மேலும் அறிமுக நடிகர்களை வைத்து படத்தை உருவாக்கியிருந்ததால் இயக்குநர் மிஸ்கினை திரைத்துறையினரே பாராட்டினர். இந்நிலையில்  படத்தின் அடுத்த பாகத்தை இயக்குநர் மிஸ்கின் இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகும் இந்த படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டைன்மெண்ட் தயாரித்து வருகிறது. கார்த்திக் ராஜா பிசாசு 2 படத்திற்கு இசையமைக்கிறார்.

Myskin | Ajmal | மீண்டும் மிஸ்கின் இயக்கத்தில் நடிக்கும் அஜ்மல் ! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
பிசாசு முதல் பாகம் எப்படி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததோ அதேபோல பிசாசு இரண்டாம் பாகமும் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என்கிறார் இயக்குநர் மிஸ்கின். படம்  எப்போதோ தயாராகியிருக்க வேண்டும் ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்பட்ட படங்களுள் பிசாசு இரண்டாம் பாகமும் ஒன்று. பிசாசு 2 அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ என தொடந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் மிஸ்கின் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget