மேலும் அறிய

Actor Ajith: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்...இதற்குத்தானே இத்தனை நாள் வெயிட்டிங்!

எப்போதும் தன் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத அஜித் பற்றிய இந்த செய்தி வைரலானது அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அஜித் சொன்னதாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

துணிவு படத்திற்கு பின் நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக முக்கிய முடிவு ஒன்றை எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித் நடிப்பில் கடைசியாக வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனைத் தொடர்ந்து இதே கூட்டணி தற்போது “துணிவு” என்ற படத்தில் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கும் நிலையில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். 

வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் அதே நாளில் விஜய் நடிக்கும் வாரிசு படம் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன் துணிவு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் என தகவல் பரவியது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)

எப்போதும் தன் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத அஜித் பற்றிய இந்த செய்தி வைரலானது அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அஜித் சொன்னதாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “ஒரு நல்ல படத்திற்கு அந்த படமே பெரிய விளம்பரம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில்  துணிவு படத்திற்கு பின் அஜித் சமூக வலைத்தளத்தில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

பொதுவாகவே அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், பைக் பயணம் செல்லும் புகைப்படங்கள் எல்லாம் வேறு யாராவது தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதன் மூலம் அவர் குறித்த நிகழ்வுகள் வெளியே தெரிய வரும். இதற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ள நிலையில் இது உண்மையானால் சமூக வலைத்தளங்கள் களைகட்டும். சூப்பர் ஸ்டார் தொடங்கி அறிமுகமாகும் புதிய பிரபலங்கள் வரை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நிலையில் அஜித் மட்டும் இன்றளவும் ஏன் அதில் சேரவில்லை என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. 

தலைப்பு செய்திகள்

விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
Embed widget