மேலும் அறிய

விஜய் படம் நல்லா இல்லைனாலும் நல்லாருக்குனு சொல்லுவாங்க! - அபிராமி ராமநாதன்

"ஆஸ்கருக்கு போகக்கூடிய அளவு விஜய்க்கு திறமை இருக்கு. ஆஸ்கர் விருது கொடுப்பதில் ஒரு சிக்கல் இருக்கு."

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் . வாரிசு நடிகராக இருந்தாலும் , விஜய் தனது உழைப்பால் முன்னேறியவர் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆரம்ப காலத்தில் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திர சேகர் விஜய்க்கு அடித்தளம் போட்டுக்கொடுத்தாலும் , தளபதி என்னும் மாஸ் கட்டிடத்தை தானே உருவாக்கியவர் விஜய். இந்நிலையில் விஜய்யின் ஆரம்பகால திரைப்பட தயாரிப்பாளரான , அபிராமி ராமநாதன் அவரது நடிப்பு , மாஸ் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Actor Vijay Official Fan Page (@vijay_official)


அவர் கூறியதாவது :

"விஜய்யை பொருத்தவரையில் நான் பார்த்து வளர்ந்தவன். அந்த பையனின் முதல் ஐந்து படங்களை நான்தான் ஓட்டி என்கரேஜ் பண்ணேன். அவனுக்கு உழைப்பு மேல நம்பிக்கை இருக்கு. உழைப்பினால் வரும் செல்வமே நற்செல்வம்னு நினைக்க கூடிய பையன். அதுமட்டுமல்லாமல் அவனிடம் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. எம்.ஜி.ஆருக்கு எப்படி ஒரு மாஸ் இருந்ததோ . அதே போல இவனுக்கும் ஒரு மாஸ்  இருக்கு. தன்னை அறியாமல் வந்து பார்க்குறாங்க. படம் நல்லா இல்லாவிட்டாலும் நல்லா இருக்குனு சொல்லுறாங்க. அந்த பையனுக்கு ஒரு ராசி இருக்கு, எம்.ஜி.ஆருக்கும் எல்லா பாடலும் ஹிட் ஆகும். அது போல விஜய்க்கும் எல்லா பாடலும் ஹிட் ஆகிடுது. ஆஸ்கருக்கு போகக்கூடிய அளவு விஜய்க்கு திறமை இருக்கு. ஆஸ்கர் விருது கொடுப்பதில் ஒரு சிக்கல் இருக்கு.  அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படங்களை தவிர, வெளிநாட்டு  படங்களில் ஒரே ஒரு படத்திற்கு மட்டும்தான் அந்த விருது கிடைக்கும். ஆஸ்கர் விஜய்க்கு கிடைத்தால் தமிழுக்கு பெருமைதானே. இப்போ அவருக்கு மார்கெட் நல்லா இருக்கிறதால அரசியலில் இப்போ இறங்குவாரா இல்லை இன்னும் 10 வருடங்கள் கழித்து இறங்குவாரானு தெரியலை . அது மக்கள் கையில்தான் இருக்கிறது. ஆனால் விஜய்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Embed widget