மேலும் அறிய

ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆர்த்தி! தனுஷுடன் நாக்கை நீட்டி போஸ்... இது தான் அர்த்தமா? கொச்சையாக பேசிய சுசித்ரா!

ஆர்த்தி நடிகர் தனுஷுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக, வாயிக்கு வந்ததை எல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார் பாடகி சுசித்ரா.

ரவி மோகன் - ஆர்த்தியின் குடும்ப பிரச்சினை மீண்டும் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறி உள்ள நிலையில்,   பாடகி சுசித்ரா இது குறித்து பேசி உள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

 ஆர்த்தி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் என்பதால் ஆர்த்திக்கு சினிமா துறையைச் சேர்ந்த பலரும் நண்பர்களாக உள்ளனர். இதன் காரணமாகவே அவர் பிரபலங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ரவி மோகனுடன் மட்டுமின்றி, தனியாகவும் சென்று கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். மிகவும் சுதந்திரமான பெண்ணாகவும் ஆர்த்தி அறியப்படுகிறார். 

 ஆர்த்தி நடிகையாக இல்லாத போதும் ஃபேஷன் துறையில் பிரபலமான பெண் என்பதால், அடிக்கடி விதவிதமான உடை அணிந்து அதனை சமூக வலைதளத்திலும் வெளியிட்டு நெட்டிசன்கள் மத்தியிலும் பிரபலமாகி உள்ளார். இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே... ஆர்த்தி குறித்து மிகவும் மோசமாக விமர்சிக்கும் விதமாக சுசித்ரா தொடர்ந்து பேசி வரும் நிலையில், தற்போது ஆர்த்தி மற்றும் தனுஷை இணைத்து வைத்து பேசியுள்ளார்.


ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆர்த்தி! தனுஷுடன் நாக்கை நீட்டி போஸ்... இது தான் அர்த்தமா? கொச்சையாக பேசிய சுசித்ரா!

இதுகுறித்து சுசித்ரா பேசியுள்ளதாவது, "ஜெயம் ரவியும், கெனிஷாவும் ரிலேஷன்ஷிப்பில் தான் உள்ளனர். எந்த ஒரு ஆதரவும் இல்லாமல், நிற்கதியாக ரவி நின்றபோது... அவருக்கு அடைக்கலம் கொடுத்தது முதல் ஆதரவாக இருந்தது வரை அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கெனிஷா தான். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த ரவியை அதில் இருந்து தன்னுடைய ஹீலிங் தெரபி மூலம் மீட்டு கொண்டு வந்தார்.

ஜெயம் ரவி, தன்னுடைய குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக துடித்து கொண்டுதான் இருக்கிறார். பிள்ளைகளை பள்ளிக்கு பார்க்க போனால்... அங்கும் பவுன்சர்களை அனுப்பி ஆர்த்தியின் குடும்பத்தினர் அராஜகம் செய்து வருகின்றனர். ஜெயம் ரவிக்கு இருக்கும் அளவிற்கு ஆர்த்திக்கு, அவருடைய பிள்ளைகள் மீது பாசம் இல்லை.

ஆர்த்தி திருமணத்திற்கு பின் முன் தன்னை நல்லவராக காட்டிக் கொண்டு ரவியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரே அவருடைய சுயரூபம் ரவிக்கு தெரிய வந்தது. தற்போது கெனிஷாவையும் - ஜெயம் ரவியையும் மோசமானவர்கள் என்று சித்தரித்துவிட்டு, சில மாதங்களுக்கு பிறகு ஆர்த்தி நடிகர் தனுசை திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. அதன் பிறகு குஷ்புவே முன்வந்து அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தது நான் தான் என பெருமையாக பேசுவார்.


ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆர்த்தி! தனுஷுடன் நாக்கை நீட்டி போஸ்... இது தான் அர்த்தமா? கொச்சையாக பேசிய சுசித்ரா!

பல வருடங்களாக தனுஷுக்கும் - ஆர்த்திக்கும், ரிலேஷன்ஷிப் இருந்து வருகிறது இந்த ரிலேஷன்ஷி குறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ரவிக்கே தெரியும். ஆர்த்தி ரவி வெறுப்பேற்றுவதற்காகவே தனுஷுடன் சேர்ந்து நாக்கை வெளியே நீட்டியபடி ஒரு போட்டோவை  எடுத்துக் கொண்டார். இதுபோல் நாக்கை வெளியே நீட்டியபடி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களுக்கு சில "கோட் வேர்ட்" சொல்லப்படுகிறது. அதாவது நாங்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாகவே.. இது போன்ற சைகைகள் காட்டப்படுகின்றன. இதனால் பிரச்சனை வரும் என தெரிந்து ஆர்த்தி மற்றும் அவருடைய அம்மா இருவரும் இது போன்ற புகைப்படங்களை டெலிட் செய்து விட்டனர். இவை எல்லாத்துக்கும் ஜெயம் ரவியிடம் உரிய ஆதாரம் இருக்கிறது.

இந்த பிரச்சனைகள் வெளியே வந்தால் தன்னுடைய சுயரூபம் தெரிய வந்துவிடும் என்பதற்காகவே ஆர்த்தி நீதிமன்றத்திற்கு வர பயப்படுகிறார் என சுசித்ரா பேசியுள்ளார். சுசித்ராவின் இந்த பேச்சு தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷின் ரசிகர்கள் பலர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விஷயத்தில் ஏன் தேவையில்லாமல் தனுஷை இழுக்குறீங்க என கமெண்ட் போட்டு வருவதோடு, ஒரு புகைப்படத்தை சுட்டிக்காட்டி இப்படி மோசமாக பேசுவதா என சுசித்ராவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
Chennais Elevated Metro: 6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - விவரம்
6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - முழு விவரம்
Rasi Palan Today (23.09.2026): சிம்மத்துக்கு ஏமாற்றம்.. மகரத்துக்கு லாபம்.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (23.09.2026): சிம்மத்துக்கு ஏமாற்றம்.. மகரத்துக்கு லாபம்.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
Embed widget