மேலும் அறிய

Watch Video : “ஆலுமா டோலுமா“ பாட்டுடன் களைகட்டிய ஆதி - நிக்கி திருமணம்! வைரல் வீடியோ..

அந்த பாடலுக்கு நடனமாட எல்லோரும் ஆயத்தமாகும் நிலையில் , மணமகன் ஆதி ஒரு சில நடன அசைவுகளால் , கொண்டாட்டத்தை துவக்கி வைக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் சைலண்ட் காதல் ஜோடியாக  வலம் வந்தவர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி . மரகதநாணயம் உள்ளிட்ட ஓரிரு தமிழ் படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அந்த புகைப்படங்கள் பல ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஆக  இருந்தது என்றே கூறலாம். இணையதளங்களிலும்  இவர்களின் நிச்சய புகைப்படங்கள் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று  (மே 18 ) சென்னையில் எளிமையாக இவர்களது திருமணம் நடைப்பெற்றது. திரைத்துறையை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் ,  மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது திருமணம். என்றாலும் கூட  இன்னும் புகைப்படங்கள் இப்போதுதான் வெளியாகத் தொடங்கியுள்ளது. திருமணத்தில் விக்னேஷ் சிவன்,  தெலுங்கு நடிகர்கள் நானி , சுதீப் கிஷன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikki Galrani (@nikkigalrani)

இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பாக நடத்தப்படும் மஞ்சள் நலங்கு சடங்கு வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் இருந்து ஆலுமா..டோலுமா பாடல் இசைக்கப்பட்டது. அந்த பாடலுக்கு நடனமாட எல்லோரும் ஆயத்தமாகும் நிலையில் , மணமகன் ஆதி ஒரு சில நடன அசைவுகளால், கொண்டாட்டத்தை துவக்கி வைக்கிறார். மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மணமகள் நிக்கி , பரபரப்பாக காணப்படுகிறார். ஆதி-நிக்கி திருமண புகைப்படங்கள்தான் இப்போது செம்ம வைரல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget