மேலும் அறிய

Rajini viral video: இவர் டூப்பா...சூப்பர் ஸ்டாரா....இணையத்தில் வைரலாகும் டூப் ரஜினி வீடியோ

72 வயதாகும் ரஜினி மேக்கப் மற்றும் விக் இல்லாமல் தோற்றமளிக்கும் அந்த நபர் சாதாரணமாக அரைக்கால் சட்டை, சட்டையுடன் நின்று கொண்டு படப்பிடிப்பு குழுவினரிடம் பேசி கொண்டிருக்கிறார்.

Rajini viral video: ரஜினி 170 வது படத்தில் நடித்து வரும் நிலையில் அச்சு அசலாக ரஜினி மாதிரியே இருக்கும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் அண்மையில் ரிலீசாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து  த.செ. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதில் ரஜினியுடன் இணைந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 

தலைவர் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் அதை தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரஜினி செல்லும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் ரஜினியை போல் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

72 வயதாகும் ரஜினி மேக்கப் மற்றும் விக் இல்லாமல் தோற்றமளிக்கும் அந்த நபர் சாதாரணமாக அரைக்கால் சட்டை, சட்டையுடன் நின்று கொண்டு படப்பிடிப்பு குழுவினரிடம் பேசி கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த புளூ சட்டை மாறன்,  ”க்ரீன் மேட்ல நடிச்சி, விஷூவல் எஃபெக்ட்ஸ்ல சண்டைபோட்டு 100 கோடி வாங்குகிறார். அவர் பேரு தலைவர். ஆனால், ஒருத்தர் நிஜத்தில் சண்டைப்போட்டு அவுட்டோர் எல்லாம் போய் கஷ்டப்பட்டாலும் அவருக்கு சம்பளம் 10 ஆயிரம் தான். அவருக்கு பேரு டூப்...” என கலாய்ச்சி டிவீட் செய்துள்ளார். 

தலைவர் 170 படத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மீண்டும் இணைந்து நடிப்பதாலும், மாமன்னன் படத்தின் மூலம் வில்லனாக கொண்டாடப்பட்ட ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்திருப்பதாலும், பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான ராணா டகுபதி ரஜினி கூட்டணியில் இணைந்திருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

மேலும் படிக்க: பங்காரு அடிகளார் மறைவுக்கு ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல்

Entertainment Headlines: லியோ முதல் விமர்சனம்...லியோ பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்... திடீரென மயங்கி விழுந்த கோபி...வரை இன்றைய சினிமா ரவுண்டப்!

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget